Vaanongi Sakthi Nin

1972
Lyrics
Language: English

Shanthi shanthi shanthi shanthi
Vaanongi sakthi nin valarkai marupadi
Malar kaigalaaga vendum
Mann kaaka nadakkum nin
Uramaana kaalgalum
Ilang kaalgalaaga vendum

Kanalaaga thondrum
Un azhagaana kangalum
Idhamaaga maaravendum
Kaadu podiyaagavae aadugindra kobamum
Mazhai pola kulira vendum

Agilaanda eeswari abiraama sundhari
Amaivaana sakthi neeyae
Vadham seiyum bairavi
Aanandha bairavi aaga vendum thaayae

Kaalam vanathilae kolama marathilae
Kaaliyaai nirkindraaiyae
Kanniya kumariyaai annai sivasakthiyaai
Kanivodu maaruvaayae kanivodu maaruvaayae

Om shanthi om shanthi om shanthi
Shanthi shanthi shanthi….


Language: Tamil

டி. கே. ராமமூர்த்தி

கண்ணதாசன்

சாந்தி சாந்தி சாந்தி சாந்தி
வானோங்கி சக்தி நின் வளர்கை மறுபடி
மலர்க் கைகளாக வேண்டும்
மண் காக்க நடக்கும் நின் உரமான கால்களும்
இளங் கால்களாக வேண்டும்

கனலாகத் தோன்றும்
உன் அழகான கண்களும்
இதமாக மாற வேண்டும்
காடு பொடியாகவே ஆடுகின்ற கோபமும்
மழைப் போலக் குளிர வேண்டும்

அகிலாண்ட ஈஸ்வரி அபிராம சுந்தரி
அமைவான சக்தி நீயே
அதம் செய்யும் பைரவி ஆனந்த பைரவி
ஆக வேண்டும் தாயே...!

காலமா வனத்திலே கோலமா மரத்திலே
காளியாய் நிற்கின்றாயே
கன்னியா குமரியாய் அன்னை சிவசக்தியாய்
கனிவோடு மாறுவாயே கனிவோடு மாறுவாயே

ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!
சாந்தி.......! சாந்தி.......! சாந்தி.......


Movie/Album name: Sakthi Leelai

Artists