
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
Innoru piraviyendru
Unnidam naan uravu kondu
Vandhenae
Nandri solvenae
Innoru piraviyendru
Unnidam naan uravu kondu
Vandhenae
Nandri solvenae
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
Ezhil kulunga kulunga
Konji rasikkattumaa
Kan malara malara kandu kulirattumaa
Ezhil kulunga kulunga
Konji rasikkattumaa
Kan malara malara kandu kulirattumaa
Indru vidiya vidiya kadhai alakkattumaa
Vidiya vidiya kadhai alakkattumaa
Sugam mudiya mudiya adhai thodarattumaa
Sugam mudiya mudiya adhai thodarattumaa
Aa… thodarattumaa
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
Thanga kudathai eduthu
Paal parugattumaa
Thandha chilaiyil mayangi manam
Urugattumaa
Putham pudhiya muraiyil unnai
Nerungattumaa
Pudhiya muraiyil unnai nerungattumaa
Nitham ninaivil irukka alli vazhangattumaa
Nitham ninaivil irukka alli vazhangattumaa
Aa… vazhangattumaa
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
Methai unakkum enakkum endru
Virithirukka
Andha iniya ninaivil naam vizhithirukka
Thottu pazhaga pazhaga udal thuvandirukka
Ullam thunindhu vandhen unnai thudikka vaikka
Ullam thunindhu vandhen unnai thudikka vaikka
Haa… thudikka vaikka
Naan uyir pizhaithaen
Un punniyathil
Unnai purindhu kondaen
Oru punnagaiyil
டி. எம். சௌந்தரராஜன்
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
இன்னொரு பிறவி என்று
உன்னிடம் நான் உறவுக்கொண்டு
வந்தேனே
நன்றி சொல்வேனே
இன்னொரு பிறவி என்று
உன்னிடம் நான் உறவுக்கொண்டு
வந்தேனே
நன்றி சொல்வேனே
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
எழில் குலுங்க குலுங்க
கொஞ்சி ரசிக்கட்டுமா
கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா
எழில் குலுங்க குலுங்க
கொஞ்சி ரசிக்கட்டுமா
கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா
இன்று விடிய விடிய கதை அளக்கட்டுமா
விடிய விடிய கதை அளக்கட்டுமா
சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா
சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா
ஆ......தொடரட்டுமா
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
தங்க குடத்தை எடுத்து
பால் பருகட்டுமா
தந்த சிலையில் மயங்கி மனம்
உருகட்டுமா
புத்தம் பிதிய முறையில் உன்னை
நெருங்கட்டுமா
புத்தம் பிதிய முறையில் உன்னை
நெருங்கட்டுமா
நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா
நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா
ஆ..........வழங்கட்டுமா
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
மெத்தை உனக்கும் எனக்கும் என்று
விரித்திருக்க
அந்த இனிய நினைவில் நாம் விழித்திருக்க
தொட்டு பழக பழக உடல் துவண்டிருக்க
உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க
உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க
ஹா..........துடிக்க வைக்க
நான் உயிர் பிழைத்தேன்
உன் புண்ணியத்தில்
உன்னைப் புரிந்துக்கொண்டேன்
ஒரு புன்னகையில்
Movie Summary Kanavan (1968) is a Tamil drama starring Sivaji Ganesan and Jayalalithaa, revolving around marital discord, misunderstanding, and eventual reconciliation.
Song Credits - Song: Nan Uyir Pizhaithen - Movie: Kanavan (1968) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singer: T. M. Soundararajan
Musical Style A melodious, emotion-driven Tamil film song of the late 1960s, blending classical-tinged melody with orchestral accompaniment typical of M. S. Viswanathan’s compositions.
Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (playback singer) - Sivaji Ganesan (on-screen performance)
Scene Context The song expresses the protagonist’s deep emotional turmoil and sense of relief or survival after a painful situation, reflecting themes of guilt, longing, and inner conflict within the film’s marital drama narrative.