Kanakku Paarthu

1977
Lyrics
Language: English

Male : Kanakku paarthu
Kaadhal vanthathu
Kachidhama jodi sernthathu
Onnum onnum rendu
Rendum onnum moonu
Manasu polavae
Vaazhvu vanthathu

Male : Kanakku paarthu
Kaadhal vanthathu
Kachidhama jodi sernthathu

Male : Ilakkiya kaadhalukku
Ingae velai illai
Ellaamae kaaviyam illai
Karpanai ulagathil
Aasaigalum illai
Kanavukku velaiyum illai

Male : Naduthara kudumbathukku
Budget thaanae ellai
Varavukku mel selavu vandhaal
Ennaalum thollai

Male : Onnum onnum rendu
Rendum onnum moonu
Manasu polavae
Vaazhvu vanthathu

Male : Kanakku paarthu
Kanakku paarthu
Kaadhal vanthathu
Kachidhama jodi sernthathu

Whistling : …………………………

Male : Ovvoru manidhanukkum
Aasai veru veru
Ellaamae inaivathu illai
Oruvarai oruvar nandraai
Purindhu kollum munnae
Sernthaalae varuvathu thollai

Male : Pinaal nadapathellaam
Munaal purivathillai
Munaal purinthu vittaal
Vaazhvil suvai illai

Male : Onnum onnum rendu
Rendum onnum moonu
Manasu polavae
Vaazhvu vanthathu

Male : Kanakku paarthu
Kaadhal vanthathu
Kachidhama jodi sernthathu

Male : Onnum onnum rendu
Rendum onnum moonu
Manasu polavae
Vaazhvu vanthathu

Male : Kanakku paarthu
Kanakku paarthu
Kaadhal vanthathu
Kachidhama jodi sernthathu


Language: Tamil

ஆண் : கணக்குப் பார்த்து
காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது

ஆண் : கணக்குப் பார்த்து
கணக்குப் பார்த்து
காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது

ஆண் : இலக்கிய காதலுக்கு
இங்கே வேலையில்லை
எல்லாமே காவியம் இல்லை….
கற்பனை உலகத்தில்
ஆசைகளும் இல்லை
கனவுக்கு வேலையும் இல்லை

ஆண் : நடுத்தர குடும்பத்துக்கு
பட்ஜெட்தானே எல்லை
வரவுக்கு மேல் செலவு வந்தால்
எந்நாளுமே தொல்லை

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது

ஆண் : கணக்குப் பார்த்து
கணக்குப் பார்த்து
காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது

விசில் : ……………………..

ஆண் : ஒவ்வொரு மனிதனுக்கும்
ஆசை வேறு வேறு
எல்லாமே இணைவது இல்லை
ஒருவரை ஒருவர் நன்றாய்
புரிந்துக்கொள்ளும் முன்னே
சேர்ந்தாலே வருவது தொல்லை

ஆண் : பின்னால் நடப்பதெல்லாம்
முன்னால் புரிவதில்லை
முன்னால் புரிந்துவிட்டால்
வாழ்வில் சுவையில்லை

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது

ஆண் : கணக்குப் பார்த்து
காதல் வந்தது…..
கச்சிதமா ஜோடி சேர்ந்தது

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது

ஆண் : கணக்குப் பார்த்து….
கணக்குப் பார்த்து
காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது


Movie/Album name: Aalukkoru Aasai

Song Summary

Kanakku Paarthu is a playful and romantic song from the 1977 Tamil film Aalukkoru Aasai, which explores themes of love, desire, and societal expectations. The song captures a lighthearted moment between the lead characters, filled with flirtation and charm.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(No specific awards recorded for this song, but the film and its music were well-received.)

Scene Context

The song occurs in a romantic setting, likely a playful exchange between the lead pair, where they tease each other about love and commitment. The lyrics humorously discuss "calculations" (kanakku) in love, making it a delightful and memorable sequence.

Would you like any additional details on this song?


Artists