Deepavali Deepavali

2005
Lyrics
Language: English

……………………………….

Deepavali deepavali deepavali neethaan di

Sooravali sooravali sooravali neethaan da

Neerum nerupum pathikichi pathikichi
Kaadhal namakul sikikichu sikikichu

Nilavil nadukam vanthiduchi vanthiduchi
Neeyum adaku manthirichi manthirichi

Saravediyil marunthaai vedi di   Female : Hey
Deepavali deepavali deepavali neethaan di

Sooravali sooravali sooravali neethaan da

Paavaada thaavaniyil hey paavaada thaavaniyil poothavalo

Ho ooh poraadi neeraadi paarthavanoooo

Hey panjimadi madi madi
Naan thirupaachi nerupaachu

Saravedi vedi vedi nee idam paarthu nerupethu

Aiyayo enakulla enakulla puthuvedi puthuvedi vedikudhae

Ammamma enakulla enakulla
Puthu mazhai puthu mazhai adikudhae hey

Deepavali deepavali deepavali neethaan di

Sooravali sooravali sooravali neethaan da

Na na na na shake it out
You just wanna wanna wanna wanna
Keep it up
Jujucha jujoy evan than machanah
Ennuda vaaya illati poyaa no no
All can start
Dance rock and roll

Adi raangi sumai thaangi
Adi raangi sumai thaangi un idaiyo

Ho oh athai vendi kaiyenthi kenjiriyo

Hey konjam kadi kadi athu unakachi enakachi

Kanni vedi vedi vedi athu vedichachi vernaaku

Ammamma unakulla unakulla enakoru mugavari kidachudhae

Aiyaiyo padakunu mudikunu yenakoru puthu mozhi kidachudhae hey

Deepavali deepavali deepavali neethaan di

Sooravali sooravali sooravali neethaan da

Neerum nerupum pathikichi pathikichi
Kaadhal namakul sikikichu sikikichu

Nilavil nadukam vanthiduchi vanthiduchi
Neeyum adaku manthirichi manthirichi

Saravediyil marunthai vedi di
Deepavali deepavali deepavali neethaan di

Sooravali sooravali sooravali neethaan da


Language: Tamil

வசுந்தரா தாஸ்

கே கே

ஸ்ரீகாந்த் தேவா

தீபாவளி தீபாவளி
தீபாவளி நீதான்டி

சூறாவளி சூறாவளி
சூறாவளி நீதான்டா

நீரும் நெருப்பும்
பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி
சிக்கிக்கிச்சி

நிலவில் நடுக்கம்
வந்திடுச்சி வந்திடுச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி
மந்திரிச்சி

சரவெடியில்
மருந்தாய் வெடிடி
பெண் : ஹே
தீபாவளி தீபாவளி
தீபாவளி நீதான்டி

சூறாவளி சூறாவளி
சூறாவளி நீதான்டா

பாவாடை தாவணியில்
ஹே பாவாடை தாவணியில்
பூத்தவளோ

ஹோ ஓ போராடி
நீராடி பார்த்தவனோ

ஹே பஞ்சுமடி
மடி மடி நான் திருப்பாச்சி
நெருப்பாச்சு

சரவெடி வெடி
வெடி நீ இடம் பாா்த்து
நெருப்பேத்து

அய்யய்யோ
எனக்குள்ள எனக்குள்ள
புது வெடி புதுவெடி வெடிக்குதே

அம்மம்மா எனக்குள்ள
எனக்குள்ள புது மழை புதுமழை
அடிக்குதே ஹே

தீபாவளி தீபாவளி
தீபாவளி நீதான்டி

சூறாவளி சூறாவளி
சூறாவளி நீதான்டா

அடி ராங்கி
சுமைதாங்கி அடி ராங்கி
சுமைதாங்கி உன் இடையோ

ஹோ ஓ அதைவேண்டி
கையேந்தி கெஞ்சிறியோ

ஹே கொஞ்சம்
கடி கடி அது உனக்காச்சி
எனக்காச்சி

கண்ணிவெடி
வெடி வெடி அது
வெடிச்சாச்சு வெறுநாக்கு

அம்மம்மா உனக்குள்ள
உனக்குள்ள எனக்கொரு
முகவரி கிடச்சுதே

அய்யய்யோ
படக்குன்னு முடிக்குன்னு
எனக்கொரு புது மொழி
கிடச்சுதே ஹே

தீபாவளி தீபாவளி
தீபாவளி நீதான்டி

சூறாவளி சூறாவளி
சூறாவளி நீதான்டா

நீரும் நெருப்பும்
பத்திக்கிச்சி பத்திக்கிச்சி
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி
சிக்கிக்கிச்சி

நிலவில் நடுக்கம்
வந்திடுச்சி வந்திடுச்சி
நீயும் அடக்கு மந்திரிச்சி
மந்திரிச்சி

சரவெடியில்
மருந்தாய் வெடிடி
தீபாவளி தீபாவளி
தீபாவளி நீதான்டி

சூறாவளி சூறாவளி
சூறாவளி நீதான்டா


Movie/Album name: Sivakasi

Movie Summary Sivakasi is a 2005 Tamil action masala film directed by Perarasu, starring Vijay and Asin in the lead roles. The story follows a fiery young man, Sivakasi, who works as a welder and takes on a corrupt factory owner and local rowdies to protect his family and community, culminating in a violent, cathartic showdown.

Song Credits - Song: Deepavali Deepavali - Movie: Sivakasi (2005) - Music Director: Srikanth Deva - Lyricist: Pa. Vijay - Singers: Vijay, Shreya Ghoshal, Premi - Label: Ayngaran Music / Star Music

Musical Style A festive, celebratory folk-pop number with heavy dhol and thavil-driven percussion, brass-band flourishes, and a catchy call-and-response chorus typical of Tamil cinema Deepavali festival songs.

Raga Details Not applicable — the song is composed in a folk/light-music idiom rather than a classical raga framework.

Key Artists Involved - Vijay – vocals and on-screen performance - Shreya Ghoshal – female vocals - Srikanth Deva – composer - Pa. Vijay – lyrics - Perarasu – director/choreography supervision of the sequence

Awards & Recognition Not applicable — no major awards are documented for this song.

Scene Context The song appears as a joyous Deepavali festival celebration sequence, with Vijay and Asin dancing amid firecrackers, lamps, and festive crowds, showcasing the film's celebratory mass-entertainer energy.


Artists