
Ulagaiyae muluvadhum verukkiren
Valigalai idhayathil sumakkiren
Pirandhadhae thavarena ninaikkiren
Dhinamum naan enakkullae irakkiren
Niarthin peyaril inathin peyaril
Paduthi edukkum panathin peyaril
Kodiya ulagil thavari pirandhu thudithen
Thavarai pidithu thalaiyil adithu
Mugathai kizhithu adithu norukka
Thirumbha thirumbha adutha piravi eduppen
Ulagaiyae muluvadhum verukkiren
Valigalai idhayathil sumakkiren
Yedho solla palaa
Vaarthaigal thondruthae
Vaazhkai endhan vazhkai
Oru marmamaai aanadhae
Oorae ondru saerndhu
Ennai koarmaai paarkkudhae
Yaarai sendru ketppen
Endhan kelvigal yaavumae
Innum yenginen yenginen
Edhum maaraamalae
Indru pogiren pogiren
Valigal aaraamalae
Haaa…aaa..aaaa…hoo oo ooo
: அக்ஷரா
விஜய் ஆண்டனி
அருண் பாரதி
உலகையே முழுவதும் வெறுக்கிறேன்
வலிகளை இதயத்தில் சுமக்கிறேன்
பிறந்ததே தவறென நினைக்கிறேன்
தினமும் நான் எனக்குள்ளே இறக்கிறேன்
நிறத்தின் பெயரில் இனத்தின் பெயரில்
படுத்தி எடுக்கும் பணத்தின் பெயரில்
கொடிய உலகில் தவறி பிறந்து துடித்தேன்
தவறை பிடித்து தலையில் அடித்து
முகத்தை கிழித்து அடித்து நொறுக்க
திரும்ப திரும்ப அடுத்த பிறவி எடுப்பேன்
உலகையே முழுவதும் வெறுக்கிறேன்
வலிகளை இதயத்தில் சுமக்கிறேன்
ஏதோ சொல்ல பல
வார்த்தைகள் தோன்றுதே
வாழ்க்கை எந்தன் வாழ்க்கை
ஒரு மர்மமாய் ஆனதே
ஊரே ஒன்று சேர்ந்து
என்னை கோரமாய் பார்க்குதே
யாரை சென்று கேட்ப்பேன்
எந்தன் கேள்விகள் யாவுமே
இன்னும் ஏங்கினேன் ஏங்கினேன்
ஏதும் மாறாமலே
இன்று போகிறேன் போகிறேன்
வலிகள் ஆறாமலே
ஹா ..ஆஅ..ஆஆ ...ஹோ ..ஓ .ஓ ...
Movie Summary: Maargan is a 2025 Tamil action-thriller about a former hitman who returns to Chennai to protect his estranged family from a criminal syndicate, only to be pulled back into the violent world he tried to leave behind.
Song Credits:
Label: Think Music India
Musical Style: Dark, intense cinematic melody with orchestral strings, heavy percussion, and brooding electronic undertones; slow-burn to power-packed crescendo.
Raga Details: Not available.
Key Artists Involved:
Film: Maargan (starring Vikram Prabhu, Anaswara Rajan, and others)
Awards & Recognition: Not available.
Scene Context: Picturized on the protagonist at his lowest point, as he stares at the ruins of his past and declares his hatred for the world that took everything from him. A montage of betrayal, loss, and rising fury leads into the film’s interval block.