
…………….
Super super engal teacher super
Super super engal teacher super
School-yum illai scale-yum illai
Lootty adichchaa kandukka maattaanga
Super super engal teacher super
Super super engal teacher super
Lal lal laa
Lallallaa laa laa laa
Jigjigu jigujigu jigjigu jigujigu
Rayil-u oottalaam
Dakdagudagudagu dakdagudagudagu
Kudhirai oottalaam
Sarigamapa paattu paadalaam
Jal jal jal endru dance aadalaam
Ikkaraiyil daiv adippom
Akkaraikku neechal adippom
Ikkaraiyil daiv adippom
Akkaraikku neechal adippom
Kozhigal podum muttaiyai
Teacher mark-kaa poodumaa
Namakkoru chance teacher paarththu
Mark-ku podalaam
Super super engal teacher super
Super super engal teacher super
Yaa laa yaa laa laa laa
Yaa laa yaa laa laa laa
Thirudanai polae siraikku pinnaalae
Olinthu kollavaa
Police naai pol moppam pidiththu
Saernthu kollavaa
Kiss kiss kiss endru aasai vanthidum
Miss miss miss endru oosai vanthidum
Rajiniyai pol asara vaippom
Rasikanai pol visiladippom
Rajiniyai pol asara vaippom
Rasikanai pol visiladippom
Home work enbathu
Kadumaiyaanathu thaduththu niruththanum
Exam paper-rai naangal thiruththa
Koduththu anuppanum
Super super engal teacher super
Super super engal teacher super
School-yum illai scale-yum illai
Lootty adichchaa kandukka maattaanga
Super super engal teacher super
Super super engal teacher super
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை
லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
லல் லல் லா
லல்லல்லா லா லா லா
ஜிக்ஜிகு ஜிகுஜிகு ஜிக்ஜிகு ஜிகுஜிகு
ரயிலு ஓட்டலாம்
டக்டகுடகுடகு டக்டகுடகுடகு
குதிரை ஓட்டலாம்
சரிகமப பாட்டுப் பாடலாம்
ஜல் ஜல் ஜல் என்று டான்ஸ் ஆடலாம்
இக்கரையில் டைவ் அடிப்போம்
அக்கரைக்கு நீச்சலடிப்போம்
இக்கரையில் டைவ் அடிப்போம்
அக்கரைக்கு நீச்சலடிப்போம்
கோழிகள் போடும் முட்டையை
டீச்சர் மார்க்கா போடுமா
நமக்கொரு சான்ஸு டீச்சர பார்த்து
மார்க்கு போடலாம்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
யா லா யா லா லா லா
யா லா யா லா லா லா
திருடனைப் போலே சிறைக்கு பின்னாலே
ஒளிந்துக் கொள்ளவா
போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்து
சேர்ந்து கொள்ளவா
கிஸ் கிஸ் கிஸ் என்று ஆசை வந்திடும்
மிஸ் மிஸ் மிஸ் என்று ஓசை வந்திடும்
ரஜினியைப் போல் அசர வைப்போம்
ரசிகனைப் போல் விசிலடிப்போம்
ரஜினியைப் போல் அசர வைப்போம்
ரசிகனைப் போல் விசிலடிப்போம்
ஹோம் வொர்க் என்பது
கடுமையானது தடுத்து நிறுத்தணும்
எக்ஸாம் பேப்பரை நாங்கள் திருத்த
கொடுத்து அனுப்பணும்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை
லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
Movie Summary: Sugamana Sumaigal is a 1992 Tamil drama about a married couple navigating misunderstandings, family pressures, and emotional reconciliation.
Song Credits: Film: Sugamana Sumaigal; Year: 1992; Language: Tamil; Song: Super Super.
Musical Style: Upbeat Tamil film dance song with energetic rhythms and playful vocals.
Key Artists Involved: Information not available.
Scene Context: Information not available.