Enrootu Sattunnu

1991
Lyrics
Language: English

En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Aama.. en route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten

En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Roatula thaan maedu pallam
Naattula yen koorunga
Maadi ulla veettin pakkam
Mann kudisai paarunga

Illainnu yaarum kaettaal
Irukkiravan kodukkanum
Inathodu serndhe unnum
Kaakkai pola nadakkanum

Pirarkaaga vaazhgira pera
Varalaaru pesum
Adhu pol vaazhnthidum
Unnai paarattum dhesam
Manamyengi dhinam thoonghi
Pala varushangal pochu sudhandhiram vaangi

En route-uh hahaha
En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Hoi endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten

En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu
Hae ye ye yei

Thevaikku mela serthaa kooda
Thirudannu peruthaan
Sonnadhu en thaatha illa
Jawaharlaal nehru thaan

Ulladhellaam panghu vechaa
Vaazhum indha ooruthaan
En karuthai yethukittaa
Ezhai ingae yaaruthaan

Podhuvaana kaaveri neeril
Thagaraaru kaanum
Adhai anaipottu thekkuvadhenna
Ariyaadha peru
Oru needhi oru jaadhi idhai indhiyan
Enbavan unarnthida venum

En route-uh hai hai
En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Haha en route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu

Endha vazhi ponaal enna
Ezhaikku thaan udhavidanum
Andha vazhi sariyo thavaro
Aandavan mela baarathai potten

 En route-uh sattunnu puriyaadhu
Konjam kettu paaru
En paattu thappunnu theriyaadhu


Language: Tamil

: எஸ். பி. பாலசுப்ரமண்யம்

கங்கை அமரன்

கங்கை அமரன்

என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஆமா..என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ரோட்டுலதான் மேடு பள்ளம்
நாட்டுல ஏன் கூறுங்க
மாடி உள்ள வீட்டின் பக்கம்
மண் குடிசை பாருங்க

இல்லைன்னு யாரும் கேட்டால்
இருக்கிறவன் கொடுக்கணும்
இனத்தோடு சேர்ந்தே உண்ணும்
காக்கைப் போல நடக்கணும்

பிறர்க்காக வாழ்கிற பேர
வரலாறு பேசும்
அது போல வாழ்ந்திடும்
உன்னை பாராட்டும் தேசம்
மனம் ஏங்கி தினம் தூங்கி
பல வருசங்கள் போச்சு சுதந்திரம் வாங்கி

என் ரூட்டு ஹஹ்ஹா
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஹோய் எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது
ஹே ஏ ஏ ஏய்

தேவைக்கு மேல சேர்த்தா கூட
திருடன்னு பேருதான்
சொன்னது என் தாத்தா இல்ல
ஜவஹர்லால் நேருதான்

உள்ளதெல்லாம் பங்கு வெச்சா
வாழும் இந்த ஊருதான்
என் கருத்தை ஏத்துகிட்டா
ஏழை இங்கே யாருதான்

பொதுவான காவிரி நீரில்
தகராறு காணும்
அதை அணைப்போட்டு தேக்குவதென்ன
அறியாத பேரு
ஒரு நீதி ஒரு ஜாதி இதை இந்தியன்
என்பவன் உணர்ந்திட வேணும்

என் ரூட்டு ஹை ஹை
என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

ஹ்ஹ என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது

எந்த வழி போனால் என்ன
ஏழைக்குத் தான் உதவிடணும்
அந்த வழி சரியோ தவறோ
ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டேன்

என் ரூட்டு சட்டுன்னு புரியாது
கொஞ்சம் கேட்டு பாரு
என் பாட்டு தப்புன்னு தெரியாது


Movie/Album name: Rudra

Movie Summary Rudra is a 1991 Tamil action film starring Sathyaraj, centered on a tough, principled protagonist who confronts corruption, crime, and personal betrayal while protecting his loved ones.

Song Credits - Song: Enrootu Sattunnu - Film: Rudra - Year: 1991 - Language: Tamil - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style - Tamil film duet/hero-centric song - Ilaiyaraaja-style melodic orchestration with folk-flavored rhythm and brass/strings - Blend of commercial cinema orchestration with Tamil folk percussion

Raga Details - Not reliably documented

Key Artists Involved - Sathyaraj (lead actor) - Ilaiyaraaja (composer) - Vaali (lyricist) - S. P. Balasubrahmanyam (singer) - K. S. Chithra (singer)

Awards & Recognition - No major song-specific awards documented

Scene Context - Features Sathyaraj’s character in a lively, hero-oriented musical situation within the film’s action-drama narrative.


Artists