Enakkoru Aasai

1967
Lyrics
Language: English

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Maraikaamal vara vendum..
Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Kottai azhagu kottai
Kurukke pandhal idalamaa..hoi..
Kottai azhagu kottai
Kurukke pandhal idalamaa..
Neeyum ange naanum
Nerungum kaadhal peralamaa..hoi..

Oodaiyile neendhi vandhu
Poo paripooma
Adhil uchi mudhal padham varai
Mei silirka

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Vegam ilamai Vegam
Virundhil paadhi idalama…hoi
Vegam ilamai Vegam
Virundhil paadhi idalama
Paavam rasikkum baavam
Pazhagum podhu varalama…

Kaatukkulle vaettai ittu
Kai valaippoma..
Ange kaalai varai
Thoongi vittu veedu vara..

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..

Enakkoru asai ippodhu
Unakadhai solven
Maraikaamal vara vendum..
Male : Maraikaamal vara vendum..


Language: Tamil

எஸ். வேதாச்சலம்

கண்ணதாசன்

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......
மறைக்காமல் வரவேண்டும்.......
மறைக்காமல் வரவேண்டும்.......

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......
மறைக்காமல் வரவேண்டும்......
மறைக்காமல் வரவேண்டும்...
எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......

கோட்டை அழகு கோட்டை
குறுக்கே பந்தல் இடலாமா.......ஹோய்
கோட்டை அழகு கோட்டை
குறுக்கே பந்தல் இடலாமா.......
நீயும் அங்கே நானும்
நெருங்கும் காதல் பெறலாமா..ஹோய்

ஓடையிலே நீந்தி வந்து
பூப்பறிப்போமா
அதில் உச்சி முதல் பாதம் வரை மெய் சிலிர்க்க......

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......

வேகம் இளமை வேகம்
விருந்தில் பாதி இடலாமா......ஹோய்
வேகம் இளமை வேகம்
விருந்தில் பாதி இடலாமா
பாவம் ரசிக்கும் பாவம்
பழகும்போது வரலாமா..........

காட்டுக்குள்ளே வேட்டையிட்டு
கை வளைப்போமா
அங்கே காலை வரை தூங்கி விட்டு வீடு வர .....

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......

எனக்கொரு ஆசை இப்போது
உனக்கதைச் சொல்வேன்
மறைக்காமல் வரவேண்டும்......
ஆண் : மறைக்காமல் வரவேண்டும்..


Movie/Album name: Ethirigal Jakkirathai

Movie Summary Ethirigal Jakkirathai (1967) is a Tamil thriller about a man who sets out to expose and bring down a gang of criminals responsible for a series of murders and robberies.

Song Credits - Song: Enakkoru Aasai - Film: Ethirigal Jakkirathai (1967) - Lyricist: Kannadasan - Music Director: Vedha - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic romantic duet in a traditional Tamil film-music style, with a light, flowing tune and orchestration typical of 1960s Tamil cinema.

Key Artists Involved - Music: Vedha - Lyrics: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Scene Context The song is a romantic duet picturized on the lead pair, expressing their mutual longing and affection.

(Raga details and awards information not available.)


Artists