
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Ennaadaanaalum en madhamaanaalum
Ada yaesu buthar gandhi
Avanga manasa pola vaazha vaikkum
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Male : Gangaiyum kaaviri paayira naadu
Indha nan naattukku eedinai yaedhu
Thangamum thaan undu boomiyil thaedu
Sundhara thaen thazmizh paattinil paadu
Ingulla selvam thannai yaar eduthu ponaalum
Anbennum selvam thannai kollai kolla aagumo
Ezhaiyin naadu yendru yaelanangal sonnaalum
Eppodhum arivil ingu yaarum ezhai illaiyae
Un paechukkal yaechukkal kaatrinil pochu
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Ennaadaanaalum en madhamaanaalum
Ada yaesu buthar gandhi
Avanga manasa pola vaazha vaikkum
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Male : Aei thanannana naanaanaa naanaanaa naanaa
Male : Thananna nannaa thananna nannaa
Oho………………..
Male : Koozhukkum kanjikkum paadu pattaalum
Sorundu veettukku thaedi vandhorkku
Thannikku queue vinil naalum nindraalum
Kaappiyum tea undu naadi vandhorkku
Ethanai katchigalum aarambithu kollaiyaa
Boomikkul kambai nattu kodiya yaethi kollaiyaa
Naattukku thalaivan pola paechu kooda paesaiyaa
Ottukku vandhu kaasai veesi kooda paaraiyaa
Thaerdhalin naerathil yosikka maattom
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Ennaadaanaalum en madhamaanaalum
Ada yaesu buthar gandhi
Avanga manasa pola vaazha vaikkum
Male : Vandhaara vaazha vaikkum ooru aehae
Thandhaana thaanam solli paadu
Thandhaanan naannaana naanaa aehae
Thandhaana naannaana naanaa
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
ஆண் : கங்கையும் காவிரி பாயிற நாடு
இந்த நன் நாட்டுக்கு ஈடிணை ஏது
தங்கமும் தான் உண்டு பூமியில் தேடு
சுந்தரத் தேன் தமிழ் பாட்டினில் பாடு
இங்குள்ள செல்வம் தன்னை
யார் எடுத்துப் போனாலும்
அன்பென்னும் செல்வம் தன்னை
கொள்ளை கொள்ள ஆகுமோ
ஏழையின் நாடு என்று ஏளனங்கள் சொன்னாலும்
எப்போதும் அறிவில் இங்கு
யாரும் ஏழை இல்லையே
உன் பேச்சுக்கள் ஏச்சுக்கள் காற்றினில் போச்சு
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
ஆண் : ……………………………..
ஆண் : கூழுக்கும் கஞ்சிக்கும் பாடு பட்டாலும்
சோறுண்டு வீட்டுக்கு தேடி வந்தோர்க்கு
தண்ணிக்கு க்யூவினில் நாளும் நின்றாலும்
காப்பியும் டீ உண்டு நாடி வந்தோர்க்கு
எத்தனை கட்சிகளும் ஆரம்பித்துக் கொள்ளையா
பூமிக்குள் கம்பை நட்டு கொடிய ஏத்திக் கொள்ளையா
நாட்டுக்குத் தலைவன் போல பேச்சுக் கூட பேசையா
ஓட்டுக்கு வந்து காசை வீசிக் கூடப் பாரையா
தேர்தலின் நேரத்தில் யோசிக்க மாட்டோம்
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
எந்நாடானாலும் எம்மதமானாலும்
அட ஏசு புத்தர் காந்தி
அவங்க மனச போல வாழ வைக்கும்
ஆண் : வந்தார வாழ வைக்கும் ஊரு ஏஹே
தந்தானத் தானம் சொல்லிப் பாடு
தந்தானன் நான்னான்ன நானா ஏஹே
தந்தானன் நான்னான்ன நானா
Movie Summary: Periya Veetu Pannakkaran is a 1990 Tamil film about a wealthy landlord's family and the conflicts that arise around money, marriage, and loyalty, with elements of family drama and romance.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: Tamil film folk-influenced melody with a celebratory, danceable rhythm; orchestration features traditional percussion and bright melodic lines.
Raga Details: Not available.
Key Artists Involved:
Pulamaipithan
Awards & Recognition: Not available.
Scene Context: The song appears as a festive/celebratory number within the film, typically picturized on the lead pair and supporting cast in a joyous family or village setting.