Maname

2025
Lyrics
Language: English

Nijamae poiyaa aanadhae
Enna seiya
Vidhiyae meiyaa ponadhae
Engu sella
Irukkum bodhu ketkaama
Anba alli koduthitta
Enna seiya thaniyaa naan
Sollaama thaan poyitta

Manamae aaru
Nirandharam ingu yaaru
Manamae aaru
Nirandharam ingu yaaru
Haaa…aaa..aaa..aa

Kila vilundhadhum
Indha ulagam
Odhungi pogumae dhooram
Thaanaai elundhadhum
Maatri pesum
Koottamae padi maarum

Thuliyaai varugindrom
Thoonaai valargindrom
Thunaiyaai vazhgindrom
Thugalaaai maraingindrom
Haaa…aaa..aaa..aa

Manamae aaru
Nirandharam inga yaaru
Manamae vaazhu
Vazhi ingu pala nooru

Nijamae poiyaa aanadhae
Enna seiya
Vidhiyae meiyaa ponadhae
Engu sella
Irukkum bodhu ketkaama
Anba alli koduthitta
Enna seiya thaniyaa naan
Sollaama thaan poyitta
Haaa…aaa..aaa..aa
Manamae aaru
Nirandharam ingu yaaru

Manamae aaru
Nirandharam inga yaaru
Manamae vaazhu
Vazhi ingu pala nooru


Language: Tamil

சீன் ரோல்டன்

மோகன் ராஜன்

நிஜமே பொய்யா ஆனதே
என்ன செய்ய
விதியே மெய்யா போனதே
எங்கு செல்ல
இருக்கும் போது கேட்காம
அன்ப அள்ளி கொடுத்திட்டா
என்ன செய்ய தனியா நான்
சொல்லாம தான் போயிட்ட

மனமே ஆறு
நிரந்திரம் இங்கு யாரு
மனமே ஆறு
நிரந்திரம் இங்கு யாரு
ஹா ...ஆ....ஆஅ....ஆ...

கீழ விழுந்ததும்
இந்த உலகம்
ஒதுஙகி போகுமே தூரம்
தானாய் எழுந்ததும்
மாற்றி பேசும்
கூட்டமே படி மாறும்

துளியாய் வருகின்றோம்
தூணாய் வளர்கின்றோம்
துணையாய் வாழ்கின்றோம்
துகளாய் மறைகின்றோம்
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ

மனமே ஆறு
நிரந்திரம் இங்கு யாரு
மனமே வாழு
வழி இங்கு பல நூறு

நிஜமே பொய்யா ஆனதே
என்ன செய்ய
விதியே மெய்யா போனதே
எங்கு செல்ல
இருக்கும் போது கேட்காம
அன்ப அள்ளி கொடுத்திட்டா
என்ன செய்ய தனியா நான்
சொல்லாம தான் போயிட்ட
ஹா ..ஆஅ..ஆஅ..ஆஅ
மனமே ஆறு
நிரந்திரம் இங்கு யாரு

மனமே ஆறு
நிரந்திரம் இங்கு யாரு
மனமே வாழு
வழி இங்கு பல நூறு


Movie/Album name: Tourist Family

Movie Summary Tourist Family is a Tamil comedy-drama about a quirky, dysfunctional family whose planned vacation spirals into a series of unexpected and humorous situations, forcing them to reconnect with one another.

Song Credits - Song: Maname - Movie/Album: Tourist Family - Year: 2025 - Language: Tamil

Musical Style Melodic, soulful Tamil film song with an emotional, introspective tone.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists