Maanai Pola Odi

1957
Lyrics
Language: English

Maanai polae odi
Mayilai pola asaindhaadi
Kaanbavar karuthaiyae
Kollai kollum kaniyae
Unai naadi …eee…
Thaen suvai themaangu paadi
Thevittaadha sandhosam kondaadi

Naam aasai theera pesidalaam
Naam aasai theera pesidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Naam aasai theera pesidalaam

Aasaiyaagavae ennai azhaikkum
Enadhu arumai raajavae
Nesamum paasamum neengaatha anbinaalae
Ullamum mayangudhu thannaalae
Ullapadi unga munnaalae

Naam aasai theera pesidalaam
Naam aasai theera pesidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Ingae aadi paadi magizhnthidalaam
Naam aasai theera pesidalaam

Karumbhu polae pesi
Mullai arumbhu polae sirikkum pennae
Namm iruvar ullamum uravaadudhu kannae..ae

Ennamum eedera thadaiyaedhu ingae
Ini evaraalum thadai seiya mudiyaadhu anbae


Language: Tamil

ஜி. ராமநாதன்

மானைப் போல ஓடி
மயிலைப் போல அசைந்தாடி
காண்பவர் கருத்தையே
கொள்ளை கொள்ளும் கனியே
உனை நாடி தேன் சுவை தெம்மாங்கு பாடி
தெவிட்டாத சந்தோஷம் கொண்டாடி

நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்

ஆசையாகவே என்னை அழைக்கும்
எனது அருமை ராஜாவே
நேசமும் பாசமும் நீங்காத அன்பினாலே
உள்ளமும் மயங்குது தன்னாலே
உள்ளபடி உங்க முன்னாலே

நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்

கரும்பு போல பேசி முல்லை
அரும்பு போல சிரிக்கும் பெண்ணே
நம் இருவர் உள்ளமும் உறவாடுது கண்ணே

எண்ணமும் ஈடேறத் தடையேது இங்கே
இனி எவராலும் தடை செய்ய முடியாது அன்பே

நாம் ஆசை தீர பேசிடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
இங்கே ஆடிப்பாடி மகிழ்ந்திடலாம்
நாம் ஆசை தீர பேசிடலாம்....


Movie/Album name: Pudhu Vazhvu

Artists