Unnai Naan Serndhirukka Sad

1995
Lyrics
Language: English

Female : Aahaaha haa

Male : Haa… haa…

Female : Aahaaha haa haa
Male : Haa… haa… (Overlap)

Male : Unnai naan saerndhirukka
Kaalam seidha sodhanai
Kanni undhan kai pidikka
Enna idhu vaedhanai

Female : Poovaaram ponnaaram engae
Theeyaaga naan ingae anbae
Nenjukkul nenjukkul thunba raagamaa
Neengaamal nindraarum soga raagamaa

Male : Unnai naan saerndhirukka
Kaalam seidha sodhanai

Female : Muthu mani dheeba muthaadudhu
Thatthum kuyil osai pithaakkudhu

Male : Sondhangal thaan nammai pandhaadudhu
Sogathil oru kaadhal thindaadudhu

Female : Kaadhal veedhiyil…
Kaalam kaalamaai…
Kaadhal veedhiyil kaalam kaalamaai
Indrum ketkudhae thunba olangal

Male : Dharmangal engae sol en dhevanae
Nyaayangal engae sol en dheivamae

Female : Haa… unnai naan saerndhirukka
Kaalam seidha sodhanai

Male : Kanni undhan kai pidikka
Enna idhu vaedhanai

Male : Uravaadum uravindru pagai aagumo
Uyirodu uyir saera pazhi aagumo

Female : Piriyaadha iru nenjam
Pirivaagumo
Puriyaadha kadhai solli pudhir podumo

Male : Vanna solaiyil…
Chinna poonguyil…
Vanna solaiyil chinna poonguyil
Endha naalilae ennai chaerumo

Female : Dharmangal engae sol en dhevanae
Nyaayangal engae sol en dheivamae

Male : Ho… unnai naan saerndhirukka
Kaalam seidha sodhanai
Kanni undhan kai pidikka
Enna idhu vaedhanai

Female : Poovaaram ponnaaram engae
Theeyaaga naan ingae anbae
Nenjukkul nenjukkul thunba raagamaa
Neengaamal nindraarum soga raagamaa

Male : Unnai naan saerndhirukka
Kaalam seidha sodhanai


Language: Tamil

பெண் : ஆஹாஹ ஹா

ஆண் : ஹா… ஹா…

பெண் : ஆஹாஹ ஹா ஹா…
ஆண் : ஹா… ஹா…

ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை
கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

பெண் : பூவாரம் பொன்னாரம் எங்கே
தீயாக நான் இங்கே அன்பே
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா
நீங்காமல் நின்றாடும் சோக ராகமா

ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை

பெண் : முத்து மணி தீப முத்தாடுது
தத்தும் குயில் ஓசை பித்தாக்குது

ஆண் : சொந்தங்கள்தான் நம்மை பந்தாடுது
சோகத்தில் ஓர் காதல் திண்டாடுது

பெண் : காதல் வீதியில்…
காலம் காலமாய்…
காதல் வீதியில் காலம் காலமாய்
இன்றும் கேட்குதே துன்ப ஓலங்கள்

ஆண் : தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே
நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே

பெண் : ஹா… உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை

ஆண் : கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

ஆண் : உறவாடும் உறவின்று பகை ஆகுமோ
உயிரோடு உயிர் சேரப் பழி ஆகுமோ

பெண் : பிரியாத இரு நெஞ்சம்
பிரிவாகுமோ
புரியாத கதை சொல்லி புதிர் போடுமோ

ஆண் : வண்ணச் சோலையில்…
சின்னப் பூங்குயில்…
வண்ணச் சோலையில் சின்னப் பூங்குயில்
எந்த நாளிலே என்னைச் சேருமோ

பெண் : தர்மங்கள் எங்கே சொல் என் தேவனே
நியாங்கள் எங்கே சொல் என் தெய்வமே

ஆண் : ஹோ… உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை
கன்னி உந்தன் கை பிடிக்க
என்ன இது வேதனை

பெண் : பூவாரம் பொன்னாரம் எங்கே
தீயாக நான் இங்கே அன்பே
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் துன்ப ராகமா
நீங்காமல் நின்றாடும் சோக ராகமா

ஆண் : உன்னை நான் சேர்ந்திருக்க
காலம் செய்த சோதனை


Movie/Album name: Ilaya Raagam

Summary of the Movie: Ilaya Raagam is a Tamil romantic drama film that explores themes of love, relationships, and emotional conflicts.

Song Credits:
- Music: Ilaiyaraaja
- Lyrics: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Melodious and soulful, blending classical and contemporary elements.

Raga Details: Likely based on a Carnatic raga, though specific details are not widely documented.

Key Artists Involved:
- Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Awards & Recognition: No widely known awards for this specific song.

Scene Context: The song is a romantic duet expressing deep affection and emotional bonding between the lead characters.


Artists