Thirundhi Vidu Nee

1984
Lyrics
Language: English

Male : Thirunthi vidu nee thirunthi vidu
Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu

Male : Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu

Male : Kutta kutta kunijavandaa
Un kodumaigalellaam arinjavandaa
Kutta kutta kunijavandaa
Un kodumaigalellaam arinjavandaa

Male : Thatti ketka thuninjavandaa
Pudhu saathanai puriya piranthavandaa
Thatti ketka thuninjavandaa
Pudhu saathanai puriya piranthavandaa

Male : Un aanavam ini ezha mudiyaathu
Unakkoru thalaimurai kidaiyaathu
Thaan enum raniyam meendumaa
Antha ravanan vaarisu vendumaa

Male : Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu

Male : Saaththaan vethaththai odhuvatho
Sattam kaasukku aaduvatho
Intha bhoomiyum porukkaathu
Ini entha saamiyum thadukkaathu

Male : Indraiya sattangal naanaladaa
Adhil aththanai pakkamum konaladaa
Seerum puyalgalin thaagamadaa
Karai meeri paainthaal theerumadaa

Male : Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu


Language: Tamil

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவன்டா
உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா
குட்ட குட்ட குனிஞ்சவன்டா
உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா

ஆண் : தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா
புது சாதனை புரிய பிறந்தவன்டா
தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா
புது சாதனை புரிய பிறந்தவன்டா

ஆண் : உன் ஆணவம் இனி எழ முடியாது
உனக்கொரு தலைமுறை கிடையாது
தான் எனும் இரணியன் மீண்டுமா அந்த
ராவணன் வாரிசு வேண்டுமா

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது

ஆண் : சாத்தான் வேதத்தை ஓதுவதோ
சட்டம் காசுக்கு ஆடுவதோ
இந்த பூமியும் பொறுக்காது
இனி எந்த சாமியும் தடுக்காது

ஆண் : இன்றைய சட்டங்கள் நாணலடா
அதில் அத்தனை பக்கமும் கோணலடா
சீரும் புயல்களின் தாகமடா
கரை மீறி பாய்ந்தால் தீருமடா

ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது
வேளை வந்தது வேளை வந்தது…


Movie/Album name: Vaanga Mappillai Vaanga

Artists