
Chorus : Yaar yaar ingae
Male : Kangal rendai sikka vaiththathu
Chorus : Yaen yaen pennai
Male : Kanda nenju sokki nikkuthu
Chorus : Sorkkam enthan pakkamaanathu
Niththiraigal michchamaanathu
Puththagaththil vittu ponathu
Pettagaththila moththamaanathu
Dance for laa…..aa….
Chorus : Yaar yaar ingae
Male : Kangal rendai sikka vaiththathu
Chorus : Yaen yaen pennai
Male : Kanda nenju sokki nikkuthu
Chorus : Vaa vaa anbae
Male : Vaalibangal medai poduthae
Chorus : Naan nee endre
Male : Naanamenna dheva mangaiyae
Chorus : Naalum antha nyapagaththilae
Naanirunthu aarpparikkiraen
Vaazhavatharkku unnidaththilae
Vanthu ennai arpanikkiraen
Dance for laa…..aa….
Chorus : Yaar yaar ingae
Male : Kangal rendai sikka vaiththathu
Chorus : Yaen yaen pennai
Male : Kanda nenju sokki nikkuthu
Chorus : Sorkkam enthan pakkamaanathu
Niththiraigal michchamaanathu
Puththagaththil vittu ponathu
Pettagaththila moththamaanathu
Dance for laa…..aa….
Chorus : Yaar yaar ingae
Male : Kangal rendai sikka vaiththathu
Chorus : Yaen yaen pennai
Male : Kanda nenju sokki nikkuthu
குழு : யார் யார் இங்கே
ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு : ஏன் ஏன் பெண்ணை
ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
குழு : சொர்க்கம் எந்தன் பக்கமானது
நித்திரைகள் மிச்சமானது
புத்தகத்தில் விட்டு போனது
பெட்டகத்தில் மொத்தமானது
டான்ஸ் பார் லா…..ஆ….
குழு : யார் யார் இங்கே
ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு : ஏன் ஏன் பெண்ணை
ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
குழு : வா வா அன்பே
ஆண் : வாலிபங்கள் மேடை போடுதே
குழு : நான் நீ என்றே
ஆண் : நாணமென்ன தேவ மங்கையே
குழு : நாளும் அந்த ஞாபகத்திலே
நானிருந்து ஆர்ப்பரிக்கிறேன்
வாழ்வதற்கு உன்னிடத்திலே
வந்து என்னை அர்ப்பணிக்கிறேன்
டான்ஸ் பார் லா…..ஆ….
குழு : யார் யார் இங்கே
ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு : ஏன் ஏன் பெண்ணை
ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
குழு : சொர்க்கம் எந்தன் பக்கமானது
நித்திரைகள் மிச்சமானது
புத்தகத்தில் விட்டு போனது
பெட்டகத்தில் மொத்தமானது
டான்ஸ் பார் லா…..ஆ….
குழு : யார் யார் இங்கே
ஆண் : கண்கள் ரெண்டை சிக்க வைத்தது
குழு : ஏன் ஏன் பெண்ணை
ஆண் : கண்ட நெஞ்சு சொக்கி நிக்குது
Movie Summary Manasukkul Mathappu is a 1988 Tamil romantic drama about a heart surgeon who falls in love with a woman, only to discover that she is already engaged to another man.
Song Credits - Song: Yaar Yaar Inge - Movie: Manasukkul Mathappu - Year: 1988 - Music: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Lyricist: Vaali
Musical Style Melodic Tamil film duet with a soft, contemplative structure, blending light classical phrasing with Ilaiyaraaja’s orchestral strings and gentle percussion.
Raga Details The song is set in the raga Kalyani, evoking a serene and devotional mood.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Actors featuring in the song: Prabhu, Rekha
Scene Context The song appears as a reflective duet in the film, where the lead characters express their inner feelings and emotional conflict over love and commitment.