
Male : Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Female : Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male : Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male : Poonthendralum
Female : Naanaanaa
Male : Pon megamum
Female : Naanaanaa
Male : En nenjilum ennavo solluthae
Male : Poovaasamum
Female : Naanaanaa
Male : Un nesamum
Female : Naanaanaa
Male : Sollaamalae ennaiyum killuthae
Female : Pala nooru aasaigal
Male : Lalalaa
Female : Vizhi meedhu thondruthae
Male : Lalalaa
Female : Aaraatha thaagam vanthu
Paadugindra velaithaanae
Male : Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Female : Laa laa laal laa
Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male : Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male : Aahaa aahaa…aa….
Female : Aah haah haa
Male : Aahaa aahaa…aa….
Female : Aah haah haa
Both : Laalla laa laalla laa
Laalla laa laalla laalla laal laa
Female : Ullangalin
Male : Naanaanaa
Female : Ullaadidum
Male : Naanaanaa
Female : Ennangalil endrumae inbamae
Female : Ondraagidum
Male : Naanaanaa
Female : Nerangalil
Male : Naanaanaa
Female : Unnoduthaan en manam theerumae
Male : Sillendra kaattrilae
Female : Lalalaa
Male : Senthoora poovilae
Female : Lalalaa
Male : Sollaatha aasai vanthu
Nenjai allum neram thaanae
Female : Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male : Aaa….aa….aa….aa….
Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male : ……………
Both : ……………
ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
பெண் : ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் : பூந்தென்றலும்…..
பெண் : நானானா
ஆண் : பொன் மேகமும்…..
பெண் : நானானா
ஆண் : என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
ஆண் : பூவாசமும்…….
பெண் : நானானா
ஆண் : உன் நேசமும்……
பெண் : நானானா
ஆண் : சொல்லாமலே என்னையும் கிள்ளுதே…
பெண் : பல நூறு ஆசைகள்…….
ஆண் : லலலா
பெண் : விழி மீது தோன்றுதே……
ஆண் : லலலா
பெண் : ஆறாத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே….
ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
பெண் : லா லா லால் லா….
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் : ஆஹா ஆஹா….ஆ……
பெண் : ஆஹ் ஹாஹ் ஹா
ஆண் : ஆஹா ஆஹா….ஆ……
பெண் : ஆஹ் ஹாஹ் ஹா
இருவர் : லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லால்ல லால் லா
பெண் : உள்ளங்களின்…….
ஆண் : நானானா
பெண் : உள்ளாடிடும்……
ஆண் : நானானா
பெண் : எண்ணங்களில் என்றுமே இன்பமே…
பெண் : ஒன்றாகிடும்…….
ஆண் : நானானா
பெண் : நேரங்களில்……
ஆண் : நானானா
பெண் : உன்னோடுதான் என் மனம் தீருமே….
ஆண் : சில்லென்ற காற்றிலே…..
பெண் : லலலா
ஆண் : செந்தூர பூவிலே…..
பெண் : லலலா
ஆண் : சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே….
பெண் : வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் : ஆஅ…..ஆ….ஆ….ஆ……
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் : ……………….
இருவர் : …………………….
Movie Summary: Madhu Malar is a 1981 Tamil film starring Sivaji Ganesan and Sripriya, centered on a wealthy man who marries a young woman and faces emotional and familial conflicts after she becomes involved with a younger man.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melancholic film song with a soft orchestral arrangement, characteristic of Ilaiyaraaja’s early 1980s Tamil film compositions.
Raga Details: Not reliably available.
Key Artists Involved:
Actors: Sivaji Ganesan, Sripriya
Awards & Recognition: Not reliably available.
Scene Context: Not reliably available.