
Sathiraadum pengalai pol
Thangha sambha thonudhu
Chorus : Thangha sambha thonudhu
Male : Kadhir aruthu adikkum bothu
Kattu kalam kaanudhu
Chorus : Kattu kalam kaanudhu
Pudhidhaaga vandha sattam arubadhu nappathu
Pudhidhaaga vandha sattam arubadhu nappathu
Palinghu pondra neeri pola
Manamum irukkanum
Haa…aa…aa…aa…
Palinghu pondra neeri pola
Manamum irukkanum
Paayum kavari maanai pola
Maanam kakkanum
Paayum kavari maanai pola
Maanam kakkanum
Panbum anbum armum kondu
Sevai seiyanum
Panbum anbum armum kondu
Sevai seiyanum
Ondrupattu makkal ellam
Uyarndhu vaazhanum
Ondrupattu makkal ellam
Uyarndhu vaazhanum
கே. வி. மஹாதேவன்
அ. மருதகாசி
மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........
கனி எடுத்து வானரங்கள்
மந்தி கையில் கொடுக்கும்
மந்தி கடித்து தின்ற மீதிக்
கனியை தின்பதற்கு துடிக்கும்
மனிதரைப் போல் அவைகளுமே
ஜாடை செய்து நடிக்கும்
மனிதரைப் போல் அவைகளுமே
ஜாடை செய்து நடிக்கும்
மனங்கவரும் காட்சியின்பம்
வேறெங்கு கிடைக்கும்..
இந்த மனங்கவரும் காட்சியின்பம்
வேறெங்கு கிடைக்கும்.
தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........
சதிராடும் பெண்களைப் போல்
தங்கச் சம்பா தோணுது
குழு : தங்கச் சம்பா தோணுது
ஆண் : கதிரறுத்து அடிக்கும் போது
கட்டுக் கலம் காணுது
குழு : கட்டுக் கலம் காணுது
புதிதாக வந்த சட்டம் அறுபது நாப்பது
புதிதாக வந்த சட்டம் அறுபது நாப்பது
பூமியிலே ஒழைச்சவங்க
கஷ்டங்களை போக்குது
பூமியிலே ஒழைச்சவங்க
கஷ்டங்களை போக்குது
தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........
மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பளிங்கு போன்ற நீரைப் போல
மனமும் இருக்கணும்
ஹா...ஆஅ..ஆஅ..ஆ
பளிங்கு போன்ற நீரைப் போல
மனமும் இருக்கணும்
பாயும் கவரிமானைப் போல
மானம் காக்கணும்
பாயும் கவரிமானைப் போல
மானம் காக்கணும்
பண்பும் அன்பும் அறமும் கொண்டு
சேவை செய்யணும்
பண்பும் அன்பும் அறமும் கொண்டு
சேவை செய்யணும்
ஒன்றுபட்டு மக்களெல்லாம்
உயர்ந்து வாழணும்.......
ஒன்றுபட்டு மக்களெல்லாம்
உயர்ந்து வாழணும்.......
தந்தனத் தன்னானா தய்யத்தா
தந்தனத் தன்னானா.........
தந்தனத் தன்னானா தய்யத்தா
தானேத் தன்னானா.........
மாமணக்குது தேன் மணக்குது
மலையருவிக் கரையிலே
அருவி கரையிலே
பூ மணக்குது ....
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
பூ மணக்குது பொன் கொழிக்குது
பொங்கி வரும் நுரையிலே
Movie Summary Panchali (1959) is a Tamil drama centered on a young woman named Panchali whose life and relationships are tested by societal pressures and personal hardships.
Song Credits - Song: Maa Manakkuthu - Movie: Panchali - Year: 1959 - Language: Tamil
Musical Style - Tamil film song of the late 1950s, blending melodic film music with folk-inflected rhythms.
Raga Details - Not available.
Key Artists Involved - Not available.
Awards & Recognition - Not available.
Scene Context - Not available.