
Padippula zero…
Nadippula hero…
Padippula zero
Nadippula hero
Roattilae romeo
Padippula zero
Nadippula hero
Roattilae romeo
Pattikkaattu maamaa
Padippa marakkalaamaa aa aa aa
Vettip pechu pesi
Suthi thiriyalaamaa
Adippom sight
Adhu thaan right
Endru irukkalaamaa
Alaiyoo alanju odambum melinju
Veyilil karukkalaamaa
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…oo…
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…oo…
College pengal pakkam
Teenage kangal moikkum
Ver yedhum vela illa
Vela senjaa jolly illa hoo
Kalloori pennai enni
Kaal valikka thavamum panni
Dhinam thorum yengalaamaa
Semathiyaaga vaangalaamaa
Eppodhu thaan
Ungal ennam neraagum
Mm hm idhu
Ingu maara naalaagum
Padippadhu avasiyam
Kidaippadhu anubavam
Idhu oru pudhu vidha thirukkural hae…
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…oo..
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…
Pattikkaattu maamaa
Padippa marakkalaamaa aa aa aa
Vettip pechu pesi
Suthi thiriyalaamaa
Adippom sight
Adhu thaan right
Endru irukkalaamaa
Alaiyoo alanju odambum melinju
Veyilil karukkalaamaa
Unnoda padippai nambi
Nam naadu irukku thambi
Neeyaaga thirundhalaamaa
Thiramai undu varundhalaamaa hoo
Unnoda appan paattan
Ozhungaaga saetha panatha
Veenaaga azhikkalaamaa
Yeduthu sonnaal moraikkalaamaa
Sonnaaldhinam varum
Kovam theeraadhaa
Pinnaal varum edhir kaalam
Thondraadhaa
Thiramaiyai valarthidu
dhinam dhinam padithidu
Pala vidha ninaivinil alaigira manamae
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…oo..hoo oo hoo
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…
Pattikkaattu maamaa
Padippa marakkalaamaa aa aa aa
Vettip pechu pesi
Suthi thiriyalaamaa
Adippom sight
Adhu thaan right
Endru irukkalaamaa
Alaiyoo alanju odambum melinju
Veyilil karukkalaamaa
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…
Padippula zero
Nadippula hero
Roattilae romeo…huuu…
படிப்புல ஜீரோ.....ஓ....
நடிப்புல ஹீரோ....ஓ...
ரோட்டில ரோமியோ......
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ....
வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......ஒஹு
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......ஒஹு
காலேஜ்ஜு பெண்கள் பக்கம்
டீனேஜ்ஜு கண்கள் மொய்க்கும்
வேறேதும் வேல இல்ல
வேல செஞ்சா ஜாலி இல்ல ஹோ
கல்லூரி பெண்ணை எண்ணி
கால் வலிக்க தவமும் பண்ணி
தினம் தோறும் ஏங்கலாமா
செமத்தியாக வாங்கலாமா
எப்போது தான் உங்கள் எண்ணம் நேராகும்
ம்ஹூம் இது இங்கு மாறும் நாளாகும்
படிப்பது அவசியம் கிடைப்பது அனுபவம்
இது ஒரு புது வித திருக்குறள் ஹே...
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......ஒஹு
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டிலே ரோமியோ......
பட்டிக்காட்டு மாமா
படிப்ப மறக்கலாமா அஅ ஆ...
வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா....
உன்னோட படிப்ப நம்பி
நம்நாடு இருக்கு தம்பி
நீயாக திருந்தலாமா
திறமை உண்டு வருந்தலாமா ஓஹோ
உன்னோட அப்பன் பாட்டன்
ஒழுங்காக சேர்த்த பணத்த
வீணாக அழிக்கலாமா
எடுத்துச் சொன்னால் மொறைக்கலாமா
சம்பாதியம் வரும்
தாபம் தீராதா
பின்னால் வரும்
எதிர் காலம் தோன்றாதா
திறமையை வளர்த்திடு
தினம் தினம் படித்திடு
பல வித நினைவினில்
அலைகிற மனமே
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......ஒஹூ
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......
பட்டிக்காட்டு மாமா.....
படிப்ப மறக்கலாமா அஅ ஆ.....
வெட்டிப் பேச்சு பேசி
சுத்தித் திரியலாமா
அடிப்போம் சைட்டு அதுதான் ரைட்டு
என்று இருக்கலாமா
அலையா அலஞ்சு ஒடம்பும் மெலிஞ்சு
வெயிலில் கருக்கலாமா
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......
படிப்புல ஜீரோ.....
நடிப்புல ஹீரோ....
ரோட்டில ரோமியோ......யஹூ
Movie Summary Ilamai Kaalangal is a 1983 Tamil coming-of-age film about a group of college students navigating youthful rebellion, romance, friendship, and the pressures of education and adulthood.
Song Credits - Song: Padippula Zero - Film: Ilamai Kaalangal (1983) - Language: Tamil
Musical Style An upbeat, energetic college-life song with a playful, conversational tone, built around a catchy melody and rhythmic, folk-tinged orchestration typical of early 1980s Tamil film music.
Scene Context The song is a fun, spirited number picturized on the film’s young college students, expressing the carefree, mischievous side of student life—mocking academic failure and celebrating friendship and youthful irreverence.
Note: Detailed credits (lyricist, composer, singers), raga information, specific key artists, and awards are not reliably available for this song.