
Siru punngai
Oruvarin mugavari
Adhil karainthidum
Pirar manam abagari
Uravu thodanguvadhum
Uyirgal pazhaguvadhum
Iniya kavidhai ena ninaikiren
Avalin anugumurai
Pazhagum iyalbu nilai
Kalandha nimidangalai rasikkiren
Sila natkal theendum ninaivilae
Palli vazhkai meendum manadhilae
Aval pesum pechai
Ketka ketka pudhumaiyae
Andha neram meendum
Vaithidatha inimaiyae
Siru punngai
Oruvarin mugavari
Adhil karainthidum
Pirar manam abagari
Varavu selavugalil
Kuraiyum pozhudugalai
Pudhiya uravugalil niraithidu
Arivu veli ulagil
Adayum avasthaigalai
Pozhiyum nilavoliyil posukkidu
Inbam yaavum kaatum
Mana thirai
Nammai mattrum kaalam vagupparai
Idhil paadam ketkum
Neeyum naanum oruvanae
Nammai therchiyakkum
Thozhan yaaru iraivanae
Siru punngai
Oruvarin mugavari
Adhil karainthidum
Pirar manam abagari
வி. பிரசன்னா
சபேஷ் முரளி
சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி
உறவு தொடங்குவதும்
உயிர்கள் பழகுவதும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை
பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக்
கேட்க கேட்க புதுமையே
அந்த நேரம் மீண்டும்
வாய்த்திடாத இனிமையே
சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி
வரவு செலவுகளில்
குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைத்திடு
அறிவு வெளியுலகில்
அடையும் அவஸ்தைகளை
பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு
இன்பம் யாவும் காட்டும்
மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நம்மை தேர்ச்சியாக்கும்
தோழன் யாரு இறைவனே
சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி
Movie Summary: Pokkisham is a 2009 Tamil romantic drama directed by Cheran, set in the 1970s, about a Madras-based man and a Sri Lankan Tamil woman who fall in love through letters and struggle against time, distance, and fate.
Song Credits: - Song: Siru Punnagai - Film: Pokkisham (2009) - Director: Cheran - Music: Ilaiyaraaja - Lyrics: Pa. Vijay - Singers: Rahul Nambiar, Chinmayi
Musical Style: Melodic Tamil film song with a soft, lyrical romantic tone, blending light orchestration with expressive playback singing typical of Ilaiyaraaja's late-2000s work.
Raga Details: Information not available.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), Cheran (director), Pa. Vijay (lyricist), Rahul Nambiar and Chinmayi (singers).
Awards & Recognition: Information not available (for this song specifically).
Scene Context: Information not available.