
Leela leela leela
Super sexy girl-ah
Life is beautiful-ah
Hey deal-ah no deal-ah
Aadham evaal apple
Kaadhal kaamam sample
Lub-dub idhaya beat-um
Ingae rhythm poduthae
Vazhkai oru candle
Careful-la nee handle
Urugi pogum munnae
Life-u velicham theduthae
Small-la thunbama
Large-ah inbama
Vazhkai enbathu
Ada god-u gift-amma
Large-ah theduma
Small-ah pesuma
Time pinnadi odaadhu
Mun odhudhae…..ae…….
Cha cha chare cha cha re
Male : Cat walk seidhu vanthalae
Female : Cha cha chare cha cha re
Male : Lipstick muththam thandhalae
Cha cha chare cha cha re
Male : Inky pinky pottalae
Female : Cha cha chare cha cha re
Male : Inbam endrum theerathae
Check your heels now
Hey romeo-vum illa
Juliet-um illa
Dating poga beautiful-la
Girl friends pothumae
Status update illa
Cheers-um solla villa
Vazhkai oru cocktail pola
Mixing aanathae
Laila nee thedum majnu naana
Love you-nu sollathae
Meera nee thedum kannan naana
Marry me sollathae
Oh god
Love story thevai illa
Thevai dash dash thaan…….
Cha cha chare cha cha re
Male : Chloroform-u kannalae
Female : Cha cha chare cha cha re
Male : Mayakka oosi pottalae
Cha cha chare cha cha re
Male : Angel pola vanthalae
Female : Cha cha chare cha cha re
Male : Sorga vaasal thiranthalae
: Check your heels now
Hey magic show-um illa
Fashion show-um illa
Devalogam pengal ellaam
Que-vil nikkuthae
Censor thevai illa
Sentiment-um illa
Tattoo potta butterfly-eh
Kangal theduthae
Minor-ah major-ah paadu
En paatta kettalae aadu
Ulagam suththi vazhkai thedu
Follow-va pickup-pa nillu
One man show vithaiya sollu
Happy…
Thappae illa
Merry go party party
Male : Azhagu pennae sweety
Female : Merry go party party
Male : Vidiyum munnae naughty
Chare chare chare
கரீஸ்மா ரவிச்சந்திரன்
லீலா லீலா
லீலா நீதானே
டெக்கியூலா
வாழ்க்கையே ரங்கீலா
இப்ப மாறி போனதே
லீலா லீலா
லீலா சூப்பர் செக்ஸி
கேர்ளா லைப் இஸ்
பியூட்டிபுல்லா ஹே
டீலா நோ டீலா
ஆதாம் ஏவாள்
ஆப்பிள் காதல் காமம்
சாம்பிள் லேப் டப் இதய
பீட்டும் இங்கே ரிதம்
போடுதே
வாழ்க்கை ஒரு
கேன்டில் கேர்புல்லா நீ
ஹன்டில் உருகி போகும்
முன்னே லைப்பு வெளிச்சம்
தேடுதே
ஸ்மாலா துன்பமா
லார்ஜா இன்பமா வாழ்க்கை
என்பது அட காட் கிப்ட் அம்மா
லார்ஜா தேடுமா ஸ்மாலா
பேசுமா டைம் பின்னாடி
ஓடாது முன் ஓடுதே...
ச ச சாரே சா சா ரே
ஆண் : கேட் வாக் செய்து
வந்தாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : லிப்ஸ்டிக் முத்தம்
தந்தாலே
ச ச சாரே சா சா ரே
ஆண் : இங்கி பிங்கி
போட்டாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : இன்பம் என்றும்
தீராதே
செக் யுவர்
ஹீல்ஸ் நவ்
ஹே ரோமியோவும்
இல்ல ஜூலியட்டும் இல்ல
டேடிங் போக பியூட்டிபுல்லா
கேர்ள் பிரண்ட்ஸ் போதுமே
ஸ்டேடஸ்
அப்டேட் இல்ல
சியர்சும் சொல்ல
வில்ல வாழ்க்கை
ஒரு கோக்டைல்
போல மிக்சிங்
ஆனதே
லைலா நீ தேடும்
மஜ்னு நானா லவ் யூன்னு
சொல்லாதே மீரா நீ தேடும்
கண்ணன் நானா மேரி மீ
சொல்லாதே
ஓ காட் லவ்
ஸ்டோரி தேவை
இல்லை தேவை
டஷ் டஷ் தான்
ச ச சாரே சா சா ரே
ஆண் : குளோரோபார்மு
கண்ணாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : மயக்க ஊசி
போட்டாலே
ச ச சாரே சா சா ரே
ஆண் : ஏஞ்சல் போல
வந்தாலே
பெண் : ச ச சாரே சா சா ரே
ஆண் : சொர்க்க வாசல்
திறந்தாலே
செக் யுவர்
ஹீல்ஸ் நவ்
ஹே மேஜிக்
ஷோவும் இல்ல
பேஷன் ஷோவும்
இல்ல தேவலோகம்
பெண்கள் எல்லாம்
கியூவில் நிக்குதே
சென்சார் தேவை
இல்ல செண்டிமெண்டும்
இல்ல டட்டோ போட்ட
பட்டர்ப்ளைய கண்கள்
தேடுதே
மைனரா மேஜரா
பாடு என் பாட்ட கேட்டாலே
ஆடு உலகம் சுத்தி வாழ்க்கை
தேடு பாலோவா பிக்அப்பா
நில்லு ஒன் மேன் ஷோ
வித்தைய சொல்லு
ஹேப்பி .... தப்பே இல்ல
மேரி கோ பார்ட்டி
பார்ட்டி
ஆண் : அழகு பெண்ணே
ஸ்வீட்டி
பெண் : மேரி கோ பார்ட்டி
பார்ட்டி
ஆண் : விடியும் முன்னே
நாட்டி
சாரே
சாரே சாரே