Ada Boss Boss

2010
Lyrics
Language: English

Bosey…

{Ada bosu bosu bosu
Enperai kelu bosu
Ada bosu bosu bosu
Enperae thanda bosu } (2)

Ada velai vetti illa
Naanga bisiyaana pulla
Cricket aadumbodhu
Andha goburandhaan ella
Naan nallavanaa kettavanaa
Yarum kettadhilla

Ada bosu bosu bosu
Enperai kelu bosu
Ada bosu bosu bosu
Enperae thanda bosu

Kaalaiyil anjimanikku
Naanga kannu muzhippom
Aa… aa… aa…
Paaraimela yeri ninnu
Kaaviriyil gudhippom
Aa… aa… aa…

Ettu mudhal paththuvarai
Bus stopula sirippom
Mathyaanamvarai naanga
Saloonula kedappom

Thalluvandikkadaiyila
Kadanjolli lunchdaa
Engaloda officellaam
Tea kadaiyil benchudaa …

Ada bosu bosu bosu
Enperai kelu bosu
Ada bosu bosu bosu
Enperae thanda bosu

Rendu mudhal moonuvarai
Oorukkadhai alappom
Aa… aa… aa…
Ingirundhae pechaala
Obaamaavaa kizhippom
Aa… aa… aa…

Naalu mudhal anjuvarai
College-il kedappom
Vaalellaam suruttikkittu
Nallavanaa nadippom

Aaru mani maela naanga
Theattarula kooduvom
Appuramaa vandhu naanga
Quarter-ah thaan theduvom

{Ada bosu bosu bosu
Enperai kelu bosu
Ada bosu bosu bosu
Enperae thanda bosu} (2)

Ada velai vetti illa
Naanga bisiyaana pulla
Cricket aadumbodhu
Andha goburandhaan ella
Naan nallavanaa kettavanaa
Yarum kettadhilla
Yarum kettadhilla

Ada bosu bosu bosu
Enperai kelu bosu
Ada bosu bosu bosu
Enperae thanda bosu

Boseyy………


Language: Tamil

சத்யன்

யுவன் சங்கர் ராஜா

பாஸே

{ அட பாசு பாசு
பாசு என் பேரைக் கேளு
பாசு அட பாசு பாசு பாசு
என் பேரே தாண்டா பாசு } (2)

அட வேலை
வெட்டி இல்ல நாங்க
பிஸியான புள்ள கிரிக்கெட்
ஆடும் போது அந்த கோபுரம்
தான் எல்ல நான் நல்லவனா
கெட்டவனா யாரும் கேட்டதில்ல

அட பாசு பாசு
பாசு என் பேரைக் கேளு
பாசு அட பாசு பாசு பாசு
என் பேரே தாண்டா பாசு

காலையில் அஞ்சி
மணிக்கு நாங்க கண்ணு
முழிப்போம் ஆ..ஆ...ஆ
பாறை மேல ஏறி நின்னு
காவிரியில் குதிப்போம்
ஆ.ஆ...ஆ

எட்டு முதல்
பத்து வரை பஸ் ஸ்டாப்ல
சிரிப்போம் மத்யானம் வரை
நாங்க சலூனுல கெடப்போம்

தள்ளு வண்டி
கடையில கடன் சொல்லி
லஞ்ச்டா எங்களோட ஆபீஸ்
எல்லாம் டீ கடையில் பெஞ்ச்டா

அட பாசு பாசு
பாசு என் பேரைக் கேளு
பாசு அட பாசு பாசு பாசு
என் பேரே தாண்டா பாசு

ரெண்டு முதல்
மூனு வரை ஊரு கதை
அளப்போம் ஆ..ஆ...ஆ
இங்கிருந்தே பேச்சால
ஒபாமாவ கிழிப்போம்
ஆ.....ஆ.....ஆ

நாலு முதல்
அஞ்சு வரை காலேஜில்
கெடப்போம் வாலெல்லாம்
சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம்

ஆறு மணி மேல
நாங்க தியேட்டருல
கூடுவோம் அப்புறமா
வந்து நாங்க குவாட்டர
தான் தேடுவோம்

{ அட பாசு பாசு
பாசு என் பேரைக் கேளு
பாசு அட பாசு பாசு பாசு
என் பேரே தாண்டா பாசு } (2)

அட வேலை
வெட்டி இல்ல நாங்க
பிஸியான புள்ள கிரிக்கெட்
ஆடும் போது அந்த கோபுரம்
தான் எல்ல நான் நல்லவனா
கெட்டவனா யாரும் கேட்டதில்ல
யாரும் கேட்டதில்ல

அட பாசு பாசு
பாசு என் பேரைக் கேளு
பாசு அட பாசு பாசு பாசு
என் பேரே தாண்டா பாசு

பாஸே


Movie/Album name: Boss Engira Bhaskaran

Movie Summary A happy-go-lucky man who avoids responsibility falls in love and, to win the approval of his lover’s family, pretends to be an engineering graduate while navigating a series of comic deceptions.

Song Credits - Song: Ada Boss Boss - Movie: Boss Engira Bhaskaran - Year: 2010 - Music: Yuvan Shankar Raja - Lyrics: Na. Muthukumar - Singers: Yuvan Shankar Raja, Bhavatharini

Musical Style Upbeat commercial Tamil film dance number with playful brass/band-style orchestration and a catchy rhythmic hook.

Key Artists Involved - Composer: Yuvan Shankar Raja - Lyricist: Na. Muthukumar - Singers: Yuvan Shankar Raja, Bhavatharini - On-screen performers: Arya, Nayanthara

Scene Context A celebratory, hero-centric song sequence featuring Arya, used to showcase the protagonist’s cheerful, carefree “boss” attitude.


Artists