Sembaruthi Poovin Singaram

1986
Lyrics
Language: English

Hoo ha..hhooo haa…(2)

Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu enakku adhu edhukku

Vaammaa vaaa valaiyal pottu
Veerappa enakku kattu
Aa ..haaa…hoo..hooo

Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu enakku adhu edhukku

Haa hoo haa hoo
Haa hoo haa hoo
Male : Haa haa haa ahaa

Ahaa haa onna paartha neram thaan
Thulludhadi ullam thaan
Yei…chinna ponnu dhegamthaan
Nerungumo en pakkam thaan

Anjurava naan illa azhattuma
Andhapuram vaa oru oorama
Anna kkili naan illa kattu puli
Hoi …sollaponaaa naan oru brucelee

Maamanthaanae pandhaadum beeman thaanae
Pollaadha sutti pennae chella kannae
Kattipodum kettikaarandhaan haa..hoo

Sembaruthi poovin singaaram kandu
Silirthathu edhukku …adha adakku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku

Vaaiya vaaa nadaiya pottu
Veerappa enakku kattu
Aa ..haaa…hoo..haa

Kaiya kaalai odharaadhae
Kandapadi thulladhae
Yow..engakitta nee vaangaadhae..
Male : Aaa..haaa..
Female : Killadi thaan thoongaadhae

Ennai vida nee enna pokkiriyaa
Ha…mutta ida naan petta kozhiyaa
Sangadhiya nee ippo paakkuriya
Sammadhichaa vaa sari jodiyaa

Aattam poda yaaracham aalappaaru
Enkitta kuthupatta ammammaaa
Mothathula budhi vilangum..haa hoo….

Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Female : Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku

Vaammaa vaaa valaiyal pottu
Female : Veerappa enakku kattu
Aa ..haaa…
Male : Hoo..hooo

Sembaruthi poovae singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Female : Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku


Language: Tamil

இளையராஜா

ஹு ஹா...ஹு ஹா

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு

வாம்மா வா வளையல் போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஆ..ஹா.. ஹூ...ஹூ

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு

ஹா..ஹூ ஹா..ஹு
ஹா ஹு ஹா ஹு
ஆண் : ஹா ஹா ஹா அஹ

ஆஹா ஹா ஒன்னப் பாத்த நேரம்தான்
துள்ளுதடி உள்ளம் தான்
ஏய் ..சின்னப்பொண்ணு தேகந்தான்
நெருங்குமோ என் பக்கம் தான்

அஞ்சுறவ நான் இல்ல ஆளட்டுமா
அந்தப்புரம் வா ஒரு ஓரமா
அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி
ஹோய் ..சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ

மாமந்தானே பந்தாடும் பீமன்தானே
பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே
கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹா...ஹூ

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எதுக்கு அது அடக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு

வாய்யா வா நடையை போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு...ஹா.....

கையக்காலை ஓதறாதே
கண்டபடி துள்ளாதே
யோவ் ... எங்கிட்ட நீ வாங்காதே

ஆ.ஹா..
பெண் : கில்லாடி தான் தூங்காதே

என்னை விட நீ என்ன போக்கிரியா
ஹ ..முட்ட இட நான் பெட்டகோழியா
சங்கதிய நீ இப்போ பாக்குறியா
சம்மதிச்சா வா சரி ஜோடியா

ஆட்டம் போடா நீ யாராச்சும் ஆளப்பாரு
எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா
மொத்தத்துல புத்தி விளங்கும் ...ஹா ஹூ

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு

வாம்மா வா வளையல் போட்டு
பெண் : வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு...
ஆண் : ஹா.....ஹா ....

செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு


Movie/Album name: Naanum Oru Thozhilali

Artists