Thadumaarudhe

2026
Lyrics
Language: English

Hmm mm mm mmmm mm
Minnalgal ennai seendaadhe
Perum puyalum ennai theendaadhe
Puvi eerkum visai ennai thalladhe
Ivai ellaame ennai kaivittadhe
Thelivaaga naan tholaindhenae
Theriyaaadha theruvondril thavikirenae
Nadhiyodu nadhiyagum mun
Valai ondril nulaidhenae…tholaindhane

Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe
Thadumaarudhe thadam maarudhe
Idam maari mugam maarudhe
Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe

Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe

Naan thaniyaaga irundhaalum
Unnodeyy irukkindraenn
Idhupola naan illaayeee
Naan thaniyaaga irundhaalum
Unnodeyy irukkindraenn
Idhupola naan illaayeee

Nee uruvaanadhe enai urukkavaa
Naan sikkamal thappikka meendum pirakkavaa
Nee uruvaanadhe enai urukkavaa
Naan sikkamal thappikka mudiyaadhaaa

Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe
Thadumaarudhe thadam maarudhe
Idam maari mugam maarudhe
Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe

Thadumaarudhe thadumaarudhe
Thadumaarudhe thadumaarudhe
Thalaikizhaagi thadam maarudhe


Language: Tamil

: சித்தார்த் பஸ்ரூர்

ஹ்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...
மின்னல்கள் என்னை சீண்டாதே
பெரும் புயலும் என்னை தீண்டாதே
புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே
இவை எல்லாமே என்னை கைவிட்டதே
தெளிவாக நான் தொலைந்தேனே
தெரியாத தெருவொன்றில் தவிக்கிறேனே
நதியோடு நதியாகும் முன்
வலை ஒன்றில் நுலைத்தேனே...தொலைந்தேனே

தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே
தடுமாறுதே தடம் மாறுதே
இடம் மாறி முகம் மாறுதே
தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே

தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே

நான் தனியாக இருந்தாலும்
உன்னோடே இருக்கின்றேன்
இதுபோல நான் இல்லையே
நான் தனியாக இருந்தாலும்
உன்னோடே இருக்கின்றேன்
இதுபோல நான் இல்லையே

நீ உருவானதே எனை உருக்கவா
நான் சிக்காமல் தப்பிக்க மீண்டும் பிறக்கவா
நீ உருவானதே எனை உருக்கவா
நான் சிக்காமல் தப்பிக்க முடியாதா

தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே
தடுமாறுதே தடம் மாறுதே
இடம் மாறி முகம் மாறுதே
தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே

தலைகீழாகி தடம் மாறுதே

தடுமாறுதே தடுமாறுதே
தடுமாறுதே தடுமாறுதே
தலைகீழாகி தடம் மாறுதே


Movie/Album name: Toxic

Artists