Theno Paalo Neeyo Na

1980
Lyrics
Language: English

Female : Jigujigujigujigunjaa jigujigujigujigunjaa
Jigujigujigujigunjaa jigujigujigujigunjaa

Female : Thaeno paalo neeyo naano
Saerumpothu bodhai thaano
Kulunguthu nerunguthu mayanguthu ilamanasu
Sugam idhu thadaiyethu unai theendakoodaatho
Aahhohaah aahhohaah

Female : Mogam ennum raagam paadum
Thegam engum thaalam podum
Idhu oru pudhu mugam arimugam idhuvallavo
Pala rasam pala ragam adhai unna koodaatho
Aahhohaah aahhohaah


Language: Tamil

பெண் : ஜிகுஜிகுஜிகுஜிகுஞ்சா ஜிகுஜிகுஜிகுஞ்சா
ஜிகுஜிகுஜிகுஜிகுஞ்சா ஜிகுஜிகுஜிகுஞ்சா

பெண் : தேனோ பாலோ நீயோ நானோ
சேரும்போது போதை தானோ
குலுங்குது நெருங்குது மயங்குது இளமனசு
சுகம் இது தடையேது உனைத் தீண்டக்கூடாதோ
ஆஹ்ஹோஹ்ஆஹ் ஆஹ்ஹோஹ்ஆஹ்

பெண் : மோகம் என்னும் ராகம் பாடும்
தேகம் எங்கும் தாளம் போடும்
இது ஒரு புது முகம் அறிமுகம் இதுவல்லவோ
பல ரசம் பல ரகம் அதை உண்ணக் கூடாதோ
ஆஹ்ஹோஹ்ஆஹ் ஆஹ்ஹோஹ்ஆஹ்


Movie/Album name: Othaiyadi Paathaiyile

Artists