
Two two twonnu puttu
Heart vittu kudukka
Yenda nee yaaru sollenda
Three oru jodi aaga onna irukka nenaika
Nee dhaan enna lordu murugana
Summa summa sumaar moonji
Kumar ungalukku
Idhukonjam overahdhaan irukae paa
Rombo rombo nalla paiyyan
Unna nambi vandhen
Ena mattun paathu love u sollen paa…
Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two i love you too
Really i love you too
Thangamae nu sonniyae
Vairamae nu vazhinjiyae
How can you do this to me?…
Oh baby nu aasaiya
Konji konji kavuthiyae
How dare you do this to me?…….
Avala vittu vittu
Enna vandhu katti kittu
Vekalaam ettuku ettu
Kaadhal cut outtu…
Unnakku favourite’u
Naanae dhaana solli vittu
Ozhunga kattu pattu
Thaali eh kattu
No no 2 two two
No no 2 two two
Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two i love you too
Really i love you too
Oh baby thangamae
Rendum endrum venumae
Ondraanga anbaaga irukalaamae
Onaiyum onaiyum
En rendu kozhandha polavae…
Eppodhum eppodhum naan paathupenae
Summa summa sumaar moonji
Kumar ungalukku
Idhukonjam overahdhaan irukae paa
Rombo rombo nalla paiyyan
Unna nambi vandhen
Ena mattun paathu love u sollen paa
Two two two two two two
Two two two two i love you too
Nejamma i love you too
Two two two two two two
Tudu du two two
I love you too
I love you too..nga
I love you too
I love you too..nga
I love you too
I love you too
மற்றும் சஞ்சனா கல்மஞ்சே
டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க
ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க
நீ என்ன லார்டு முருகனா
சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ
தங்கமேன்னு சொன்னியே வைரமேன்னு வளைஞ்சேயே
ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ
ஓஹ் பேபின்னுஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே
ஹவ் டேர் யூடூ திஸ் டு மீ
அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட் அவுட்டு
உனக்கு பேவ்ரைட்டு நான்னே தானே சொல்லி விட்டு
ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு
நோ நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ
ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ
ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே
ஒன்னாக அன்பாக இருக்கலாமே
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே
சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ
ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ
டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ
ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூ ங்க
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ
Movie Summary Kaathu Vaakula Rendu Kaadhal is a 2022 Tamil romantic comedy film written and directed by Vignesh Shivn, starring Vijay Sethupathi as Rambo, a man caught in a love triangle between two women, Kanmani (Nayanthara) and Khatija (Samantha), exploring commitment, fate, and the complications of loving two people at once.
Song Credits - Song: Two Two Two - Movie: Kaathu Vaakula Rendu Kaadhal (2022) - Composer: Anirudh Ravichander - Singers: Anirudh Ravichander, Sanjana Kalmanje - Lyricist: Vignesh Shivan - Programmed and Arranged by: Anirudh Ravichander - Label: Sony Music South
Musical Style An upbeat, peppy commercial kuthu-pop number with electronic production, a catchy hook line, and energetic percussion typical of Anirudh's dance tracks.
Raga Details Not applicable; the song is a Western-style pop/electronic dance composition and does not follow a classical raga structure.
Key Artists Involved Anirudh Ravichander (composer, singer), Sanjana Kalmanje (singer), Vignesh Shivan (lyricist/director), Vijay Sethupathi, Nayanthara, Samantha (on-screen performers).
Awards & Recognition Not available.
Scene Context The song appears as a vibrant, fun-filled montage sequence featuring the lead actors, highlighting the playful romantic confusion and the lead character's entanglement with both women in the film.