
Sirithaal sirithaen aval oru raajakumaari
Sirithaal sirithaen aval oru raajakumaari
Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae
Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae
Sirithaal sirithaen aval oru raajakumaari
Kaaviyam paadi varum adhi roopa raani
Kangalil kavi solum kalai koyil vaani
Oviyam pol nadakkum… mm…
Aaa… aa… aaa… maamaa
Oviyam pol nadakkum
Mullai malar chendu ullam adhu vandu
Suyam varam nadathi ennai thaerndheduthaalae
Sirithaal sirithaen aval oru raajakumaari
Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae
Sirithaal sirithaen aval oru raajakumaari
Saagasa sarasangalil sallaapam kaana
Navarasa nadana kalai nadai payindru vandhaal
Saagasa sarasangalil sallaapam kaana
Navarasa nadana kalai nadai payindru vandhaal
Mogana pun sirippu… aa… aa…
Yae… aa… aa… maamaa
Mogana pun sirippu kollai ittadhennai
Alli vaithaal ponnai
Maarbinil saaindhu vittaal madhu kudam polae
Sirithaal sirithaen aval oru raajakumaari
Mazhalai paesum vizhigalodu
Enai azhaippadhenna
Malar kanaiyai thoduppadhenna
Madhi mugam azhaippadhenna
Pudhu sugam therivadhenna
Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen
Idaiyo kodiyo kalai maamaniyo ariyaen
Thalathalavena thagathagavena
Pala nilaigalil tharum kalaigalil
Ullaasa sallaabam kondaadum pudhu magal
Sirithaal sirithaen aval oru raajakumaari
Oru padhumaiyai polae poongkodiyidaiyaalae
Sirithaal sirithaen aval oru raajakumaari
Aval oru raajakumaari aval oru raajakumaari
டி. எம். சௌந்தரராஜன்
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
காவியம் பாடி வரும் அதிரூப ராணி
கண்களில் கதை சொல்லும்
கலைக்கோயில் வாணி
ஓவியம்போல் நடக்கும்........ம்ம்....
ஆஅ.....ஆ.....ஆஅ.....மாமா
ஓவியம்போல் நடக்கும்
முல்லை மலர் செண்டு உள்ளம் அது வண்டு
சுயவரம் நடத்தில்
என்னைத் தேர்ந்தெடுத்தாளே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
சாகச சரசங்களில் சல்லாபம் காண
நவரச நடனக் கலை நடை பயின்று வந்தாள்
மோகனப் புன்சிரிப்பு....ஊ..ஆ....ஆ....
ஏ.....ஆ.....ஆ.....மாமா
மோகனப் புன்சிரிப்பு கொள்ளையிட்ட தென்னை
அள்ளி வைத்தான் பொன்னை
மார்பினில் சாய்ந்து விட்டாள்
மதுக்குடம் போலே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
மழலை பேசும் விழிகளோடு
எனை அழைப்பதென்ன
மலர்க்கணையைத் தொடுப்பதென்ன
மதி முகம் அழைப்பதென்ன
புது சுகம் தெரியவதென்ன
இடையோ.....கொடியோ........
கலைமாமணியோ அறியேன்
இடையோ.....கொடியோ........
கலைமாமணியோ அறியேன்
தளதளவென தகதகவென
பலநிலைகளில் தரும் கலைகளில்
உல்லாச சல்லாபம் கொண்டாடும் புது மகள்
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையைப் போலே
பூங்கொடி இடையாளே
சிரித்தாள் சிரித்தேன்
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி
அவள் ஒரு ராஜகுமாரி
Movie Summary Mariamman Thiruvizha is a 1978 Tamil devotional drama centred on the worship of the goddess Mariamman, revolving around the faith, trials, and ultimate divine protection experienced by its devotees.
Song Credits - Song: Sirithaal Sirithen - Film: Mariamman Thiruvizha (1978) - Lyricist: Not verified - Composer: Not verified - Singers: Not verified
Musical Style A devotional film song in the typical Tamil light-classical/folk-influenced style used for goddess-centric (Amman) films of the 1970s.
Key Artists Involved Information not verified for this specific song.
Scene Context Consistent with the film's devotional framework, the song functions as a goddess-oriented number within the narrative; exact placement not verified.