Jil Malish Boot Polish

1979
Lyrics
Language: English

Female : Jil maalish boot polish
Jil maalish boot polish
Naan podatta singaara
Kai vannam kaattattaa
Siru body oil pottu naanaachu

Female : Jil maalish boot polish

Female : Udambu ganamaa irukku
Idhu oru padi ennaiya ilukkum
Thalaiyilae edhuvum illae
Nallaa thatturen thadavuren mella
Melaeyum paadhi illa
Keezhaeyum paadhi illa

Female : Kaalaara potingalae
Nallaa kaal mela nadanthingalae
Kaasu alli potingalaa
Body control panna maatingalaa

Female : Jil maalish boot polish
Jil maalish boot polish

Whistling : ……………………………..

Female : Elumbum narambum irukku
Sadhai engae thotta kedaikkum
Idhuvum oru vagai padaippu
Ada iraivaa nee thaan poruppu

Female : Ponnunnaa aasaingalaa
Idhu pudhusaana meesaingalaa
Kannaalae pesungalaen
Naanum kaiyaala kaatugiren
Aasa vechen unmela naan
Konjam kaasu veinga
Kai mela thaan

Female : Jil maalish boot polish
Jil maalish boot polish

Female : Kalyaana maapillaiyaa
Neenga kaidhaaga poringalaa
Kaadhalichu kalyaanamaa
Konjam kadasiyaa siriyungalen

Both : Bhoomi engum komalinga
Elaam ponnai kandaa yemaalinga

Both : Appavi nee nalla maattikittae
Aayiram vilangugal pootikittae
Appavi nee nalla maattikittae
Maattikittae maattikittae

Female : Jil maalish boot polish
Jil maalish boot polish
Naan podatta singaara
Kai vannam kaattattaa

Both : Lalaa lalaaa lalaa laalaa
Lalaa laaalaaa…..


Language: Tamil

பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
நான் போடட்டா சிங்கார
கை வண்ணம் காட்டட்டா
சாரு பாடி ஆயில் போட்டு நாளாச்சு….

பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

பெண் : உடம்பு கனமா இருக்கு
இது ஒரு படி எண்ணையை இழுக்கும்
தலையிலே எதுவும் இல்லை
நல்லா தட்டுறேன் தடவுறேன் மெல்ல
மேலேயும் பாதி இல்லை
கீழேயும் பாதி இல்லை

பெண் : காலாற போட்டீங்களே
நல்லா கல் மேலே நடந்தீங்களே
காசு அள்ளி போட்டீங்களா
பாடி கண்ட்ரோல் பண்ண மாட்டீங்களா

பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

விசில் : ……………………….

பெண் : எலும்பும் நரம்பும் இருக்கு
சதை எங்கே தொட்டா கிடைக்கும்
இதுவும் ஒருவகை படைப்பு
அட இறைவா நீதான் பொறுப்பு

பெண் : பொண்ணுன்னா ஆசைங்களா
இது புதுசான மீசைங்களா
கண்ணாலே பேசுங்களேன் நானும்
கையாலே காட்டுகிறேன்
ஆச வச்சேன் உன் மேலே
நான் கொஞ்சம் காச வைங்க
கை மேலேதான்

பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்

பெண் : கல்யாண மாப்பிள்ளையா
நீங்க கைதாக போறீங்களா
காதலிச்சு கல்யாணமா கொஞ்சம்
கடைசியா சிரியுங்களேன்
பூமி எங்கும் கோமாளிங்க
எல்லாம் பொண்ணைக் கண்டா ஏமாளிங்க

இருவர் : அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே
ஆயிரம் விலங்குகள் பூட்டிக்கிட்டே
அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே
மாட்டிக்கிட்டே……..மாட்டிக்கிட்டே….

பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
ஜில் மாலிஷ் பூட் பாலீஸ்
நான் போடட்டா சிங்கார
கை வண்ணம் காட்டட்டா

இருவர் : லால்லா லால்லா
லால் லல்லா


Movie/Album name: Pattakkathi Bhairavan

Movie Summary Pattakkathi Bhairavan is a 1979 Tamil action film directed by P. S. Nivas, starring Rajinikanth in the titular role as a fearless sword-wielding hero who takes on injustice and villains.

Song Credits - Film: Pattakkathi Bhairavan (1979) - Song: Jil Malish Boot Polish - Lyrics: Vaali - Music: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A peppy, upbeat folk-flavored dance number with a catchy rhythm and playful, rhythmic vocal delivery typical of Ilaiyaraaja's late-1970s mass-hero compositions.

Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen: Rajinikanth

Scene Context The song is a lively, comic-tinged hero introduction/mass dance sequence picturized on Rajinikanth, showcasing his style, swagger, and entertainment appeal.


Artists