Maasi Maasamthan

1987
Lyrics
Language: English

Odugira megangalaa
Odai thanni meenungalaa
Kanni thaan kannaalam katuraa
Oorellam thambattam koturaa

Machanukum mana ponnukum
Moi ezhudha vaareeyalaa

Maasi maasandhaan
{ Sollu sollu } (2)
Mela thaalandhaan
{ Sollu sollu } (2)

Maasi maasandhaan
{ Sollu sollu } (2)
Mela thaalandhaan
{ Sollu sollu } (2)

Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Pattu selai ravika
Joli jolika pakam maaman
Iruka thaali mudika vandhu
Vaazhthu sollanum ooru sanam

Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Pottodu poochoodi
Ponjaadhi vandhaachu

Em purusan neeyaachu
Emmanasu polachu

Neram kaalam ellamae
Ippathaanae thodhaachu

Sondhamunnu aayaachu
Sogamellaam poyaachu

Poomudicha maanae
Pasunthenae sugandhaan

Thottu thottu    Male : Hoi

Varum bandham idhu

Ada thothi kondu
Vandha sondham idhu

Aayiram kaalangal koodiyadhu

Maasi maasandhaan
Ketti mela thaalandhaan

Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Pattu selai ravika
Joli jolika

Pakam maman iruka
Thaali mudika

Vandhu vaazhthu chollanum
Ooru sanam

Maasi maasandhaan

Ketti mela thaalandhaan

Maathu maala dhaan

Vandhu koodum vela dhaan

Raasavae unnaalae
Raa thookam poyaachu

Ponmaanae unnaalae
Poonkaathum theeyaachu

Anju vagai poo baanam
Manmadhanum potaachu

Andhi pagal inimelae
Kattilarai paathaachu

Nitham idhu polae
Madi melae vizhavaa

Ennaalumae    Female : Haa

Ini unnodu dhaan

En jeevanum    Male : Haha

Un pinnodu dhaan

Naaloru nadagam aadida thaan

Maasi maasandhaan
Ketti mela thaalandhaan

Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan

Hoo pattu chelai ravika
Joli jolika

Pakam maman iruka
Thaali mudika

Vandhu vaazhthu chollanum
Ooru sanam

Maasi maasandhaan
Ketti mela thaalandhaan
Maathu maala dhaan
Vandhu koodum vela dhaan


Language: Tamil

கே.எஸ். சித்ரா

எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

ஓடுகிற மேகங்களா
ஓடை தண்ணி மீனுங்களா
கன்னி தான் கல்யாணம்
கட்டுறா ஊரெல்லாம்
தம்பட்டம் கொட்டுறா

மச்சானுக்கும்
மணப்பொண்ணுக்கும்
மொய் எழுத வாரீயலா

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

மாசி மாசந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு மேள தாளந்தான்
சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பட்டு சேலை ரவிக்கை
ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க வந்து
வாழ்த்து சொல்லணும்
ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்

பொட்டோடு பூச்சூடி
பொஞ்சாதி வந்தாச்சு

எம் புருசன் நீயாச்சு
எம் மனசு போலாச்சு

நேரங்காலம் எல்லாமே
இப்பத்தானே தோதாச்சு

சொந்தமுன்னு
ஆயாச்சு சோகமெல்லாம்
போயாச்சு

பூமுடிச்ச மானே
பசுந்தேனே சுகந்தான்

தொட்டு தொட்டு
ஆண் : ஹோய்
பெண் : வரும் பந்தம் இது
ஆண் : அட தொத்திக்
கொண்டு வந்த சொந்தம்
இது

ஆயிரம்
காலங்கள் கூடியது

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
ஆண் : கெட்டி மேள
தாளந்தான்
பெண் : மாத்து மாலை தான்
ஆண் : வந்து கூடும் வேளை
தான்

ராசாவே உன்னாலே
ராத்தூக்கம் போயாச்சு

பொன்மானே
உன்னாலே பூங்காத்தும்
தீயாச்சு

அஞ்சு வகை
பூபாணம் மன்மதனும்
போட்டாச்சு

அந்திப் பகல்
இனிமேலே கட்டிலறை
பாத்தாச்சு

நித்தம் இது
போலே மடி மேலே
விழவா

எந்நாளுமே
பெண் : ஹா
ஆண் : இனி
உன்னோடு தான்
பெண் : என் ஜீவனும்
ஆண் : ஹாஹா
பெண் : உன் பின்னோடு
தான்

நாளொரு நாடகம்
ஆடிடத் தான்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்

மாத்து மாலை
தான் வந்து கூடும்
வேளை தான்

ஹோ பட்டு சேலை
ரவிக்கை ஜொலி
ஜொலிக்க

பக்கம் மாமன்
இருக்க தாலி முடிக்க

வந்து வாழ்த்து
சொல்லணும் ஊரு சனம்

மாசி மாசந்தான்
கெட்டி மேள தாளந்தான்
மாத்து மாலை தான்
வந்து கூடும் வேளை
தான்


Movie/Album name: Oor Kavalan

Artists