
Yaaro yevelo endru theriyavillai
Thuliya kadala endru puriyavillai
Yetho seithaal enna ariyavillai
Naanum naana indru iillai illaiii..
Yo
Ye ye..ye…
Ennai ennai seithaal…
Ennai enna seithaal
Enna seithaal
Yen ippadi aagi vitten..
Naan mella mella..
Kaadhal ennum
Yen ippadi yeri vitten
Nagam naruka sendru
Viralai narukki konden
Mugam thudaikka vanthu
Muthugu thudaithu konden
Innum …ennai enna seivaiyoooo….
Yaaro yevelo endru theriyavillai
Thuliya kadala endru puriyavillai
Yetho seithaal enna ariyavillai
Naanum naana indru iillai illaiii..
…………………………
Minsaaram roja poo
Theejwaalai kar megam
Ellamae ondraana penn kanden
Vingnyaanam meignyaanam
Melvaanam keelvaanam
Ellamae ondraana kann kanden
Ahh..ahh..
Poo maram ohhh..ohh..
Thaen kulamo ooh ooh
Sittrinbam ooh ooh
Per inbam ohh ohh..
Sathiyama sathiyama
Nee penna illaiyaa
Nichaiyamaa nichaiyamaa
Nee inba thollaiyaa…
Yaaro yevelo endru theriyavillai
Thuliya kadala endru puriyavillai
Yetho seithaal enna ariyavillai
Naanum naana indru iillai illaiii..
……………………………
Ye ye ye ye ennai enna seithaai
Asaiyatha malai seithu
Malai engum silai seithu
En munnae pennaagi vanthathoo..
Thangathil thoon seithu
Thoonukku thuni neithu
Pennae un dhaegam than aanathoo
Ah ahh..
Un gangai ohhh…ohhh..
Mellinam ohhh…ohhh..
Azhagukku ohhh…ohhh..
Uyir chinnamooo..
Ethanaiyoo ethanaiyoo
Naan solla vanthathu
Ithanai than ithanai than
En kangal kandathu
Yaaro yevelo endru theriyavillai
Thuliya kadala endru puriyavillai
Yetho seithaal enna ariyavillai
Naanum naana indru iillai illaiii..
Ennai enna seithaai
ரஞ்சித்
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
யோ யே யே
யே என்னை என்ன
செய்தாள்
என்னை என்ன
செய்தாள் என்ன செய்தாள்
ஏன் இப்படி ஆகி விட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல்
என்னும் ஏன் இப்படி ஏறி
விட்டேன்
நகம் நறுக்க சென்று
விரலை நறுக்கி கொண்டேன்
முகம் துடைக்க வந்து முதுகு
துடைத்து கொண்டேன் இன்னும்
என்னை என்ன செய்வாயோ
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
மின்சாரம் ரோஜா
பூ தீஜ்வாலை கார் மேகம்
எல்லாமே ஒன்றான
பெண் கண்டேன்
விஞ்ஞானம்
மெய்ஞானம் மேல்
வானம் கீழ் வானம்
எல்லாமே ஒன்றான
கண் கண்டேன்
ஆ ஆ பூ மரம்
ஓ ஓ தேன் குலமோ
ஓ ஓ சிற்றின்பம் ஓ
ஓ பேர் இன்பம் ஓ ஓ
சத்தியமா
சத்தியமா நீ பெண்ணா
இல்லையா நிச்சயமா
நிச்சயமா நீ இன்ப
தொல்லையா
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
யே யே யே
யே என்னை என்ன
செய்தாய்
அசையாத மலை
செய்து மலை எங்கும்
சிலை செய்து என்
முன்னே பெண்ணாகி
வந்ததோ
தங்கத்தில் தூண்
செய்து தூணுக்கு துணி
நெய்து பெண்ணே உன்
தேகம் தான் ஆனதோ
ஆ ஆ உன் கங்கை
ஓ ஓ மெல்லினம் ஓ ஓ
அழகுக்கு ஓ ஓ உயிர்
சின்னமோ
எத்தனையோ
எத்தனையோ நான்
சொல்ல வந்தது இத்தனை
தான் இத்தனை தான் என்
கண்கள் கண்டது
யாரோ ஏவளோ
என்று தெரியவில்லை
துளியா கடலா என்று
புரியவில்லை ஏதோ
செய்தால் என்ன
அறியவில்லை நானும்
நானா இன்று இல்லை
இல்லை
என்னை
என்ன செய்தாய்
Movie Summary:
Rendu (2006) is a Tamil romantic comedy-drama starring R. Madhavan in a dual role as two lookalikes — one a carefree, irresponsible man in a village and the other a sincere, well-settled man in the city — whose lives intersect, leading to confusion, comedy, and emotional stakes involving love and family.
Song Credits:
- Song: Yaro Yevalo
- Film: Rendu (2006)
- Composer: Harris Jayaraj
- Singers: Karthik, Bombay Jayashri
- Lyricist: Na. Muthukumar
Musical Style:
Melodic Tamil film duet with Harris Jayaraj’s signature polished orchestration; blends light acoustic textures with soft electronic ambience and contemporary rhythm programming, typical of mid-2000s Tamil cinema.
Raga Details:
Information not available.
Key Artists Involved:
- R. Madhavan
- Reema Sen
- Anushka Shetty
- Harris Jayaraj (composer)
- Karthik, Bombay Jayashri (playback singers)
Scene Context:
Information not available.
Awards & Recognition:
Information not available.