
Female : Come come please come
I always welcome you
Come come please come
I always welcome you
Ra ra ra ra ra ra ra ra
Raa raa ra raa raa ra raa raa
Female : Old ellam gold un manda bald
Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Irubathendraal seeruvathu arubathendraal aaruvathu
Oru vambillai thumbillai thaatha
Female : Old ellam gold un manda bald
Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Irubathendraal seeruvathu arubathendraal aaruvathu
Oru vambillai thumbillai thaatha
Female : Vaai ulladhaalae pesungal
Ungal vaazhkaiku ver enna aanandham
Paai ulladhaalae thoongungal
Ungal pagatukku ver enna aanandham
Kattazhagu thangam poomottu mulai angam
Avalathu pakkathil amma nee pal pona singam
Female : Old ellam gold un manda bald
Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Female : Mannan endraalae neengal thaan
Naan magarani aagatta sollungal
Pakkathil ennai paarungal
Oru parisaaga vaarisu thaarungal
Ambathukku melae ingu aththanaiyum pillai
Adhanaal naan unnai azhaithaen en veetu kullae
Female : Old ellam gold un manda bald
Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Female : Mappillai aanalae sirikanum
Indha madha madha ennangal koodadhu
Koopitta podhellam poganum
Indha komaali lollu ellam aagadhu
Chinna idai naanu miga nalla edai neenga
Kai padaatha rosa naan desinghu raaja nee vanga
Female : Old ellam gold un manda bald
Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Irubathendraal seeruvathu arubathendraal aaruvathu
Oru vambillai thumbillai thaatha
Ra ra ra ra ra ra ra ra
Ra ra ra ra ra ra ra ra
பெண் : Come come please come
I always welcome you
Come come please come
I always welcome you
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
பெண் : வாயுள்ளதாலே பேசுங்கள்
உங்கள் வாழ்க்கைக்கு வேறென்ன ஆனந்தம்
பாயுள்ளதாலே தூங்குங்கள்
உங்கள் பகட்டுக்கு வேறென்ன ஆனந்தம்
கட்டழகு தங்கம் பூமொட்டு முல்லை அங்கம்
அவளது பக்கத்தில் அம்மா நீ பல் போன சிங்கம்
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா ஓடி விளையாடு தாத்தா
பெண் : மன்னன் என்றாலே நீங்கள்தான்
நான் மகராணி ஆகட்டா சொல்லுங்கள்
பக்கத்தில் என்னைப் பாருங்கள்
ஒரு பரிசாக வாரிசு தாருங்கள்
அம்பதுக்கு மேலே இங்கு அத்தனையும் பிள்ளை
அதனால் நான் உன்னை அழைத்தேன் என் வீட்டுக்குள்ளே…….
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா
பெண் : மாப்பிள்ளை ஆனால் சிரிக்கணும்
இந்த மத மத எண்ணங்கள் கூடாது
கூப்பிட்ட போதெல்லாம் போகணும்
இந்த கோமாளி லொள்ளு எல்லாம் ஆகாது
சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க
கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
பெண் : ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு
ஓடி விளையாடு தாத்தா
நீ ஓடி விளையாடு தாத்தா
இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது
ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
Movie Summary Odi Vilaiyadu Thatha is a 1977 Tamil film centered on a grandfather-grandchild relationship, exploring family bonds, generational values, and the simple joys of childhood through the eyes of the elderly patriarch and his young grandson.
Song Credits - Song: Oldellam Gold Un Manda - Year: 1977 - Movie: Odi Vilaiyadu Thatha
Musical Style A playful, light-hearted Tamil film song with folk-influenced melodic phrasing typical of 1970s Tamil cinema, blending simple catchy rhythms with a conversational, child-friendly tone.
Key Artists Involved - Music: (Details not readily available) - Singers: (Details not readily available) - Lyricist: (Details not readily available)
Scene Context The song appears in a sequence involving the grandfather and the child, sung in a playful, advice-giving or teasing manner, fitting the film's theme of innocent childhood interactions and elderly affection.