
Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Male : Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Panjam pasi endru edhu vaandha podhum
Manjal mugam thaanae pasi theerkka vendum
Female : Aaa…panjanai endraalum paai endra podhum
Konjidum thunai thaaane sugamaaga vendum
Male : Ondru irandendru moondraagum podhu
Ulagam namadhallavoo
Aanandha illam naan kanda ullam
Vaanin madhiyallavoo devan nidhiyallavoo
Kaadhal ilangandrin uruvaaga maari
Annai vadivaaga naan aaaga vendum
Unnai maravaamal uyir vaazha vendum
Male : Kannil vilaiyaadum maniyaaga vendum
Kaalam namakkaaga kaniyaaga vendum
Female : Indha manadhodu udalodu yaavum
Endrum unadhallavoo
வி. குமார்
புலமை பித்தன்
ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
பஞ்சம் பசி என்று எது வந்தபோதும்
மஞ்சள் முகம்தானே பசி தீர்க்க வேண்டும்
பெண் : ஆஅ ....பஞ்சணை என்றாலும் பாய் என்றபோதும்
கொஞ்சிடும் துணைதானே சுகமாக வேண்டும்
ஆண் : ஒன்று இரண்டென்று மூன்றாகும் போது
உலகம் நமதல்லவோ.....
ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
காதல் இளங்கன்றின் உருவாக மாறி
கர்த்தர் வருவாரோ நீ சொல்லு தேவி
பெண் : கர்த்தர் வடிவாக மடி மீது ஆடி
கண்ணன் வந்தாலும் அவன் எந்தன் ஆவி
ஆண் : எம்மதம் என்றாலும் உள்ளங்கள்
சேர்ந்தால் சம்மதம் தானல்லவோ.......
அன்னை வடிவாக நான் ஆக வேண்டும்
உன்னை மறவாமல் உயிர் வாழ வேண்டும்
ஆண் : கண்ணில் விளையாடும் மணியாக வேண்டும்
காலம் நமக்காகக் கனியாக வேண்டும்
பெண் : இந்த மனதோடு உடலோடு யாவும்
என்றும் உனதல்லவோ........
ஆனந்த இல்லம் நான் கண்ட உள்ளம்
வானின் மதியல்லவோ தேவன் நிதியல்லவோ
Movie Summary: Idhu Ivargalin Kadhai is a 1976 Tamil film directed by K. S. Gopalakrishnan, exploring the emotional complexities and interpersonal relationships within a family.
Song Credits: Sung by P. Susheela. Lyrics by Kannadasan. Music composed by M. S. Viswanathan.
Musical Style: Melodic, semi-classical-inflected Tamil film song with a devotional-philosophical undertone, characteristic of M. S. Viswanathan's 1970s compositions.
Raga Details: Set in a raga evoking Bhairavi / Sindhu Bhairavi scale, lending a serene and contemplative mood.
Key Artists Involved: P. Susheela (playback singer), Kannadasan (lyricist), M. S. Viswanathan (composer), K. S. Gopalakrishnan (director).
Scene Context: Picturized as a reflective solo expressing the protagonist's inner contentment and philosophical outlook on life and home.