Jango

2021
Lyrics
Language: English

Jango

Jango
Jango
Jango
Jango

Jango
Jango
Jango
Jango

One day-il god-ah maari bhramman aagitten
Sunday-kul monday pola time-ah maathitten
Panjagam regai ellam maathi ezhuthitten
Anjatha singamaaga varamum vangitten

Jango
Jango
Jango
Jango

Vaikkadha pulli mela kolam poduven
Nikkadha bhoomiya thaan niruthi kaattuven

Kaiya thaan neettuna kaalamum maaruthae
Kattam thaan katti naan aalaporen
Nalladho kettadho indru naal ennidam
Moththama en vazhi vaazhaporen

Jango
Jango
Jango
Jango

Jango
Jango
Jango
Jango

Raja oru paarvai paatha pothumae
Raagu kedhellaam thaana odumae

Vizhagura oru marunodi
Vizhundhidum ini ivan madi
Alaikadalinil purandu thaan
Aattam poda vaa

Vidhigalum ini vizhaguthae
Madhiyinil adi paniyuthae
Mudivugal ini athiradi
Maatram theda vaa

Aahaa aayiram..
Maayam modhidum…

One day-il god-ah maari bhramman aagitten
Sunday-kul monday pola time-ah maathitten
Panjagam regai ellam maathi ezhuthitten
Anjatha singamaaga varamum vangitten

Vaikkadha pulli mela kolam poduven
Nikkadha bhoomiya thaan niruthi kaattuven

Kaiya thaan neettuna kaalamum maaruthae
Kattam thaan katti naan aalaporen
Nalladho kettadho indru naal ennidam
Moththama en vazhi vaazhaporen

Jango
Jango
Jango
Jango

Jango
Jango
Jango
Jango


Language: Tamil

யாசின் நிசார்

 ஜிப்ரான்

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன்

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன்

கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன்

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ராஜா ஒரு பார்வை பார்த்த போதுமே
ராகு கேது எல்லாம் தான ஓடுமே

விலகுற ஒரு மறுநொடி
விழுந்திடும் இனி இவன் மடி
அலைக்கடலினில் புரண்டு தான்
ஆட்டம் போடா வா

விதிகளும் இனி விலகுதே
மதியினில் அடி பணியுதே
முடிவுகள் இனி அதிரடி
மாற்றம் தேட வா

ஆஆ ...ஆயிரம்
மாயம் மோதிடும்

ஒன் டேய்யில் காட் ஆ மாறி பிரம்மன் ஆகிட்டேன்
சண்டே குள் மண்டே போலே டைம் ம மாத்திட்டேன்
பஞ்சாங்கம் ரேகை எல்லாம் மாத்தி எழுதிட்டேன்
அஞ்சாத சிங்கமாக வரமும் வாங்கிட்டேன்

வைக்காத புள்ளி மேல கோலம் போடுவேன்
நீக்காத பூமிய தான் நிறுத்தி காட்டுவேன்

கைய தான் நீட்டுனா காலமும் மாறுதே
கட்டம் தான் கட்டி ஆள போறேன்
நல்லதோ கெட்டதோ இன்று நாள் என்னிடம்
மொத்தமா என் வழி வாழ போறேன்

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ

ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ
ஜாங்கோ


Movie/Album name: Jango

Artists