
………………
…………………
Aadidum peigalum aadi odingidum
Odi oliththidum paaru
Veedu vilangida vittu vidaipera
Vendiyathai nee kelu
Poo irukku karuvaadirukku
Povatharukku thagaraaru edharkku
Aadu paeyae nee oduvaayae
Kooththadu paeyae nee vittoduvaayae
Yaei…..
Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu
Deiii…..
Aasaiyai thaduththida anbinai ozhiththida
Poovulagil nee yaaru
Kaadhalichchu vaazhnthiruppom
Female : Kaalamellam saernthiruppom
Kadhalukku kangalum illai
Paeigalukku kaalgalum illai
Kadhalukku kangalum illai
Paeigalukku kaalgalum illai
Kan irukku kaal irukku
Kan irukku
Male : Miyaav miyaav
Female : Kaal irukku
Male : Miyaav miyaav
Kan irukku kaal irukku
Male : Kadhlikka aal irukku
Naan poojai pottaenyinnaa….aa….aa….
Aaa…..miyaav…..aa….aa….
Naan poojai pottaenyinnaa….
Kidukidukkum andam ellam
Kolaaru paanaathinga
Un poojai vaenamunga
Aadidum peigalum aadi odingidum
Odi oliththidum paaru
Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu
Poo irukku karuvaadirukku
Povatharukku thagaraaru edharkku
Manusanukku kadhal undu
Paeigalukku kadhal undaa
Manusanukku kadhal undu
Paeigalukku kadhal undaa
Veenaaga paadida vendaam……….
Thagaraaru enkittae vaendaam
Vera idam paaththu vidu
Veetta vittu odi vidu
Yaaringae oduvathaendru paarpomaa
Adhaiyum ingae
Udukka udukka
Female : Adikkaatha udukka
Male : Kudukka kudukka
Female : Avasara kudukka
Aadidum paeigalai ooda verattidum
Aambalaiyae nee kelu
Aasaiyai thaduththida anbinai ozhiththida
Poovulagil nee yaaru
Kaadhalichchu vaazhnthiruppom
Female : Kaalamellam saernthiruppom
ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு
வீடு விளங்கிட விட்டு விடைபெற
வேண்டியதை நீ கேளு
பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு
ஆடு பேயே நீ ஓடுவாயே
கூத்தாடு பேயே நீ விட்டோடுவாயே
ஏய் ..........
ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு
டேய்ய்.......
ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு
காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண் : காலமெல்லாம் சேர்ந்திருப்போம்
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை
காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை
கண் இருக்கு கால் இருக்கு
கண் இருக்கு
ஆண் : மியாவ் மியாவ்
பெண் : கால் இருக்கு
ஆண் : மியாவ் மியாவ்
கண் இருக்கு கால் இருக்கு
ஆண் : காதலிக்க ஆள் இருக்கு
நான் பூஜை போட்டேன்யின்னா....ஆஅ.....ஆ....
ஆஅ......மியாவ்......ஆ.....ஆ.....
நான் பூஜை போட்டேன்யின்னா....
கிடுகிடுக்கும் அண்டம் எல்லாம்
கோளாறு பண்ணாதிங்க
உன் பூஜை வேணாமுங்க
சாகாத காதலுக்கு
எப்போதும் சாவும் இல்ல
பெண் : ஓ....
ஆண் : ஈ......
பெண் : ஊ......
இருவர் : ஏ......
ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு
ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு
பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே......ஏய்
மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா
மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா
காதலுக்கு சாவும் இல்லை
காதலுக்கு
ஆண் : ஹூ ஹூ......
இருவர் : சாவும் இல்லை
ஆண் : ஏஹே ஹே......
இருவர் : காதலுக்கு சாவும் இல்லை
பேய்களுக்கும் சாவும் இல்லை
வீணாக பாடிட வேண்டாம்.........
ஞ.....ஞ...ஞ...ஞ......
தகராறு என்கிட்டே வேண்டாம்
வேற இடம் பாத்து விடு
வீட்ட விட்டு ஓடி விடு
யாரிங்கே ஓடுவதென்று பார்போமா
அதையும் இங்கே
உடுக்க உடுக்க
பெண் : அடிக்காத உடுக்க
ஆண் : குடுக்க குடுக்க
பெண் : அவசர குடுக்க
ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு
ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு
காதலிச்சு வாழ்ந்திருப்போம்
பெண் : காலமெல்லாம் சேர்ந்திருப்போம்
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
Movie Summary Aduthathu Albert is a 1985 Tamil comedy film directed by R. Sundarrajan, starring Prabhu in the title role as Albert, a happy-go-lucky young man whose antics and romantic escapades drive the film's humor.
Song Credits - Song: Aadidu Peyygaley - Film: Aduthathu Albert (1985) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja (chorus)
Musical Style A high-energy, celebratory folk-style number with a driving rhythm, characteristic of Ilaiyaraaja's rural mass-appeal compositions of the mid-1980s. The song blends Tamil folk percussion with orchestral brass, building a festive, upbeat mood.
Raga Details The song is built primarily on folk melodic structures rather than a classical raga, though it draws on phrases reminiscent of Sindhu Bhairavi in its melodic flow.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja - Actor featured: Prabhu
Scene Context The song appears as a celebratory group dance sequence, with Albert and the townsfolk dancing exuberantly, reflecting the film's festive and comedic tone.