
Male : Pethu pottadhaaro
Kutham ulla thaayo
Yaen saami nee sollu
Peru vechadhaaro
Peru ketta thaayo
Yaen saami nee sollu
Male : Yaedhaedho indha ooru pesudhu
Ennaannu solla naa koosudhu
Ulai vaayai mooda ariven aiyaa
Oor vaayai mooda aagaadhaiyaa
Male : Pethu pottadhaaro
Kutham ulla thaayo
Yaen saami nee sollu
Yaen saami nee sollu
Male : En usura kannil vechu kaathadhu
En pasiya kanji oothi theetthadhu
Thaaya pola yaarum illa
Andha thaai illaatti naanum illa
Naal ellaam indha pillai thaan
Vaazhvadhu ava pichai thaan
Uppu thinna paasam poi vidumaa
Thappu cholli pesa vaai varumaa
Male : Pethu pottadhaaro
Kutham ulla thaayo
Yaen saami nee sollu
Yaen saami nee sollu
Male : Gangai enna koovam pola maarumaa
Gopuram thaan kuppai maedaa aagumaa
Vaanam mannil veezhndhidumaa
Sutha thangam tharam thaazhndhidumaa
Thaayai paar anbu dheivamaa
Dheivam thaan kutham seiyumaa
Nenjam indha kelvi ketkiradhu
Enna badhil naanum kooruvadhu
Male : Pethu pottadhaaro
Kutham ulla thaayo
Yaen saami nee sollu
Yaen saami nee sollu
Male : Yaedhaedho indha ooru pesudhu
Ennaannu solla naa koosudhu
Ulai vaayai mooda ariven aiyaa
Oor vaayai mooda aagaadhaiyaa
Male : Pethu pottadhaaro
Kutham ulla thaayo
Yaen saami nee sollu
Yaen saami nee sollu
ஆண் : பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
பேரு வெச்சதாரோ
பேரு கேட்ட தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது
என்னான்னு சொல்ல நா கூசுது
உலை வாயை மூட அறிவேனையா
ஊர் வாயை மூட ஆகாதையா
ஆண் : பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு
ஆண் : என் உசுரக் கண்ணில் வெச்சுக் காத்தது
என் பசியக் கஞ்சி ஊத்தித் தீத்தது
தாயப் போல யாரும் இல்ல
அந்தத் தாய் இல்லாட்டி நானும் இல்ல
நாள் எல்லாம் இந்தப் பிள்ளை தான்
வாழ்வது அவ பிச்சை தான்
உப்புத் தின்னப் பாசம் போய் விடுமா
தப்புச் சொல்லிப் பேச வாய் வருமா
ஆண் : பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு
ஆண் : கங்கை என்ன கூவம் போல மாறுமா
கோபுரம் தான் குப்பை மேடா ஆகுமா
வானம் மண்ணில் வீழ்ந்திடுமா
சுத்தத் தங்கம் தரம் தாழ்ந்திடுமா
தாயைப் பார் அன்பு தெய்வமா
தெய்வம் தான் குத்தம் செய்யுமா
நெஞ்சம் இந்தக் கேள்வி கேட்கிறது
என்ன பதில் நானும் கூறுவது
ஆண் : பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு
ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது
என்னான்னு சொல்ல நா கூசுது
உலை வாயை மூட அறிவேனையா
ஊர் வாயை மூட ஆகாதையா
ஆண் : பெத்துப் போட்டதாரோ
குத்தம் உள்ள தாயோ
ஏன் சாமி நீ சொல்லு
ஏன் சாமி நீ சொல்லு
Summary of the Movie: Dhuruva Natchathiram is a Tamil action-drama film directed by Santhana Bharathi, starring Vijayakanth and Khushbu in lead roles. The story revolves around a righteous police officer who fights against corruption and crime.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style: A peppy, rhythmic dance number with folk influences.
Raga Details: Likely based on a folk or light raga, but specific raga details are not documented.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
- Lyricist: Vaali
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song is a celebratory sequence, possibly featuring a village festival or a joyous moment in the film, enhancing the energetic mood.