
Kaadhal nondhu pona
Kaal vaangu pathalanaa
Beer aagum cheer aagum
Gear aakkum daa
Boys ah ulla vutta
Choice inga onnuilladaa
Low naalum ponaalum
Dope aavom da
Heart brake ah maraikkaadha
Beer ah pongum da
One side ah vegaadha venaadaa
Haiyiyoo
Full bottle mudikkaadha
Love pona thudikkaadha
Vidinja kerakkam
Thannal vidathaa..
Ajalakka ujalaa
vetcha onnu majara
Sikkaakittu sittapattu
Ponaa gujalaaa
Hey ajalakka ujalaa
Macha aadu bejaraa
Peg ah uttu pickup panna
Luckaa luckaa laa
Ajalakka ujalakka
Ajalakka
Ajalakka ujalakka
Ajalakka ujalakka
Ajalakka
Ajalakka ujalakka
Kaadhal gaana na paada
Naa paada vena
Serndhaalum thondhaalum
Yengaadha daa
Marandhae pona
Manasaarum thaana
Venaanu pona na
Veenaaven daa
Hey enna solla enna panna
Vaa polaam daa
Iva nenja puncher aaki poguraa
Ava kanna nambi indha thambi
Off aanen daa
Ava yenna vittu pona poraa daa
Ajalakka ujalaa
vetcha onnu majara
Sikkaakittu sittapattu
Ponaa gujalaaa
Hey ajalakka ujalaa
Macha aadu bejaraa
Peg ah uttu pickup panna
Luckaa luckaa laa
Naangaellam raanuva pada
Ladies ketha raanuva pada
Therunjikiniyaa..
Ajalakka ujalaa
Ajalakka sithak ithak ithak sithak
Ujalakka sithak ithak ithak sithak
Ajalakka ujalaa
vetcha onnu majara
Sikkaakittu sittapattu
Ponaa gujalaaa
Hey ajalakka ujalaa
Macha aadu bejaraa
Peg ah uttu pickup panna
Luckaa luckaa laa
Hey hey hey hey hey
Sithak ithak ithak sithak heyy
காதல் நொந்து போனா
கால் வாங்கு பத்தலைன்னா
பீர்ராகும் சியர்றாகும்
கேர்ராகும்டா
பாய்ஸ்ஸ உள்ள வுட்டா
சாய்ஸ் இங்க ஒன்னு இல்லடா
லோவ்னாலும் போனாலும்
டோப்பாவோம்டா
ஹார்ட் பிரேக்க மறைக்காத
பீர்ரா பொங்கும்டா
ஒன் சைடா வேகாத வேணாடா
ஐய்யயோ
புல் பாட்டில் முடிக்காத
லவ் போனா துடிக்காதா
விடிஞ்சா கெறக்கம்
தன்னால் விடாதா.....
அஜலக்கா உஜாலா
வெச்சா ஒன்னு மஜாரா
சிக்காகிட்டு சித்தாப்பட்டு
போனா குஜாலா
ஏய் அஜாலக்கா உஜாலா
மச்சா ஆடு பேஜாரா
பெக்கவுட்டு பிக்கப் பண்ணா
லக்கா லக்காலா
அஜாலக்கா உஜாலக்கா
அஜலக்கா
அஜாலக்கா உஜாலக்கா
அஜலக்கா உஜலக்கா
அஜலக்கா
அஜாலக்கா உஜாலக்கா
காதல் கானா
நான் பாட வேணா
சேர்ந்தாலும் தோத்தாலும்
ஏங்காதடா
மறந்தே போனா
மனசாறும் தானா
வேணான்னு போனானா
நான் வீணாவேன்டா
ஏய் என்ன சொல்ல என்ன பண்ண
வா போலம்டா
இவ நெஞ்ச பஞ்சர் ஆக்கி போகுறா
அவ கண்ண நம்பி
இந்த தம்பி ஆஃப் ஆனேன்டா
அவ என்ன விட்டு போனா போறாடா
ஹேய் அஜாலக்கா உஜாலா
வெச்சா ஒன்னு மஜாரா
சிக்காகிட்டு சித்தாப்பாட்டு
போனா குஜாலா
ஏய் அஜாலக்கா உஜாலா
மச்சா ஆடு பேஜாரா
பெக்கவுட்டு பிக்கப் பண்ணா
லக்கா லக்காலா
நாங்கெல்லாம் ராணுவ படை
லேடிஸ்சே ரானுவ படை
லேடிஸ்சே ரானுவ படை
தெரிஞ்சிகினியா..
அஜாலக்கா உஜாலா....
அஜாலக்கா ஆஹா
சித்தக் இதக் இதக் சித்தக்
உஜாலக்கா ஓஹ்ஹோ
சித்தக் இதக் இதக் சித்தக்
ஹேய் அஜாலக்கா உஜாலா
வெச்சா ஒன்னு மஜாரா
சிக்காகிட்டு சித்தாப்பாட்டு
போனா குஜாலா
ஏய் அஜாலக்கா உஜாலா
மச்சா ஆடு பேஜாரா
பெக்கவுட்டு பிக்கப் பண்ணா
லக்கா லக்காலா
ஹே ஹே ஹே ஹே ஹே
சித்தக் இதக் இதக் சித்தக் ஹேய்
Movie Summary: Vannam Konda Vennilave is a 2025 Tamil film centered on a poetic, rural romance, exploring the emotional journey of its lead characters through love, separation, and reunion, with the song "Ajalakka Ujalaa" serving as a celebratory expression of their bond.
Song Credits: Music composed by Justin Prabhakaran; lyrics written by Mohan Rajan; sung by Anthony Daasan and Vandana Srinivasan.
Musical Style: An upbeat, folk-fusion number blending Tamil rural percussion (thavil, urumi, and dholak) with contemporary orchestral arrangements, marked by energetic rhythms and a festive, earthy tone.
Key Artists Involved: Justin Prabhakaran (composer), Anthony Daasan and Vandana Srinivasan (playback singers), Mohan Rajan (lyricist).
Scene Context: The song appears in a celebratory sequence where the lead pair and the village community come together for a traditional festival, using the vibrant music and dance to convey joy, unity, and the blossoming romance between the protagonists.