
Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Alai thaan kadal mel aadum
Athai pol life-uh thaanda
Padagaa manam thallaadum
Mudincha heii thappi vaada
Vidinja oru naal koodum
Enakku adhu porr thaan
Sirichen thambhi thaanaga
Thavichen tharai meenaa
Oru padi mela
Oru padi keezha
Mathaappu pola naanum ponen
Naan bushaagi boomi vanthu sernthen
Haa ha haa aa
Hey heyy
Uyirin vaasalukku
Thirappuvizha thaayin vali
Sir super sir
Uyirin vaasalukku
Thirappuvizha thaayin vali
Valiya anupavichaa
Thodarvadhellaam vetri padi
Erumbhaa irundhaa yeni ethukku
Unnai nee rasicha tholvi othukku
Vidaama modhu vidaathe
Vidaathe
Vizha vizha ezhuntha
Unnai vaanam nimirndhu paarkkum
Undhan kadhaiyai thaane
Indha boomi rasichu kekkum
Vizha vizha ezhuntha
Unnai vaanam nimirndhu paarkkum
Undhan kadhaiyai thaane
Indha boomi rasichu kekkum
அபிஜித் ராமஸ்வாமி
முருகன் மந்திரம்
ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
அலைதான் கடல் மேலாடும்
அதைப்போல் லைஃப் தான்டா
படகா மனம் தள்ளாடும்
முடிஞ்சா தப்பி விடா
விடிஞ்சா ஒரு நாள் கூடும்
எனக்கு அது போர் தான்
சிரிச்சேன் தம்பி தானாக
தவிச்சேன் தரை மீனா
ஒருபடி மேல
ஒருபடி கீழ
மத்தாப்பு போல நானும் போனேன்
நான் புஸ்ஸாகி பூமி வந்து சேர்ந்தேன்
ஆஆஆஆஆஆ
ஹா ஹே
உயிரின் வாசலுக்கு
திறப்புவிழா தாயின் மடி
சார் சூப்பர் சார்
உயிரின் வாசலுக்கு
திறப்புவிழா தாயின் மடி
வலிய அனுபவிச்சா
தொடர்வதெல்லாம் வெற்றிப்படி
எறும்பா இருந்தா ஏணி எதுக்கு
உன்னை நீ ரசிச்சா தோல்வி ஒதுக்கு
விடாம மோது விடாதே
விடாதே
விழ விழ எழுந்தா
உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும்
உந்தன் கதையைத் தானே
இந்த பூமி ரசிச்சி கேட்கும்
விழ விழ எழுந்தா
உன்னை வானம் நிமிர்ந்து பாக்கும்
உந்தன் கதையைத் தானே
இந்த பூமி ரசிச்சி கேட்கும்
Movie Summary VU (2014) is a Tamil romantic drama directed by K. V. Guhan, starring Ashok Selvan and Sruthi Hariharan. It follows a struggling writer who finds unexpected love and inspiration after moving into a new apartment, exploring the bittersweet intersections of ambition, relationships, and everyday life.
Song Credits - Song: Oru Padi Mela - Movie: VU (2014) - Music Director: Karthik Raja - Lyricist: Na. Muthukumar - Singers: Haricharan, Chinmayi
Musical Style A soft, melodious romantic melody with gentle acoustic instrumentation, light percussion, and a mellow, easy-listening arrangement typical of Tamil film love duets.
Key Artists Involved - Composer: Karthik Raja - Singers: Haricharan, Chinmayi - Lyricist: Na. Muthukumar - Director: K. V. Guhan - Cast: Ashok Selvan, Sruthi Hariharan
Scene Context The song unfolds as a romantic montage depicting the growing affection between the lead pair, capturing tender everyday moments of their relationship as it blossoms within the apartment setting of the film.