
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Thondraatha perinbam
Thodarnthu varum ennudanae dhinam pala…
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal…ae….ae…ae…
Chinnajiru vayathe paadum aval manathe
Chinnajiru vayathe paadum aval manathe
Seer kaana vendum thirunaalum vara vendum
Seer kaana vendum thirunaalum vara vendum
Malar maalai soodum uravodu koodum
En ullam kandaadum uravugalil
Iniya sugam dhinam pala
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal
Thattum oli isaiyil metti kavithai tharum
Thattum oli isaiyil metti kavithai tharum
En anbu nenjil pudhu raagam adhu paadum
En anbu nenjil pudhu raagam adhu paadum
Madai pola odum manathodu koodum
En ullam kandaadum uravugalil
Iniya sugam dhinam pala
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Sontham thara varum anantham
Sinthum kavi mazhai aarambam
Thondraatha perinbam
Thodarnthu varum ennudanae dhinam pala…
Santha kavigal paadidum
Manathinil inba kanavugal…ae….ae…ae…
: பிரமாணந்தான்
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே......ஏ....ஏ....ஏ....
சின்னஞ்சிறு வயதே பாடும் அவள் மனதே
சின்னஞ்சிறு வயது பாடும் அவள் மனதே
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்
சீர் காண வேண்டும் திருநாளும் வரவேண்டும்
மலர் மாலை சூடும் உறவோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல..............
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே.....ஏ....ஏ....ஏ....
தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
தட்டும் ஒலி இசையில் மெட்டி கவிதை தரும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
என் அன்பு நெஞ்சில் புது ராகம் அது பாடும்
மடைபோல ஓடும் மனதோடு கூடும்
என் உள்ளம் கண்டாடும் உறவுகளில்
இனிய சுகம் தினம் பல............
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே
சொந்தம் தர வரும் ஆனந்தம்
சிந்தும் கவி மழை ஆரம்பம்
தோன்றாத பேரின்பம்
தொடர்ந்து வரும் என்னுடனே தினம் பல............
சந்தக் கவிகள் பாடிடும்
மனதினில் இன்பக் கனவுகளே.......ஏ....ஏ...ஏ.....
Movie Summary: Metti (1982) is a Tamil drama directed by Mahendran, starring Rajesh and Sarath Babu in the lead roles, with music composed by Ilaiyaraaja. The film revolves around two close friends and the emotional and social conflicts that arise between them, exploring themes of loyalty, ambition, and betrayal.
Song Credits:
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic Tamil film song with classical orchestration, blending light classical and film-music idioms, featuring Ilaiyaraaja's signature use of strings, flute, and rhythmic percussion.
Raga Details: The song is based on the Carnatic raga Kalyani (equivalent to Yaman in Hindustani), known for its serene and devotional character.
Key Artists Involved:
Film Director: Mahendran
Scene Context: The song appears in a romantic or reflective sequence in the film, where the lead characters share a tender moment, with the lyrics evoking poetic imagery of singers and music, fitting the emotional tone of the narrative.