Berikkai Berikkai

1993
Lyrics
Language: English

Baerikkaai baerikkaai small baerikkaai
Chinna kaayi chinna kaayi seepaana kaayi
Paaradi neeyum vaangi paaradi
Paaradi neeyum vaangi paaradi

Baerikkaai baerikkaai small baerikkaai
Baerikkaai baerikkaai small baerikkaai

Mala melae baerikka baerikka
Maram melae yerikka yerikka

Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Ottagathila poguraaru sheakku shaekku
Kaiyilathaan emmaam periya kekku kekku
Thinna thinna kekku rombha shoku shokku
Thaagathula thavikkudhadi naakku naakku

Paalaivana solathaan paathuputtaa shaekkuthaan
Solaikkulla aaruthaan thulli varum neeru thaan
Poga poga thalli pogum aaru kaanal andha neer
Kalaichutaaru…papppppaa
Shaekku yemaandhutaar serndhadhu uttkaandhutaar

Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Thagara dappa pola unga caaru caaru
Ootturadhu engalodu saaru saaru
Pottiduvaar naalavadhu keeru keeru
Potti pottu jeyikkiradhu yaaru yaaru

Medu palla roadu thaan kudhira pola aadunthaan
Pogum ooru nooruthaan poyi serum neranthaan
Kurunji malar poothirukkum kaadu kudagumala roadu
Nee thaalam thatti papapappapapapa
Naanga yemaandhittom nalla yemaandhittom

Mala melae baerikka maram melae yerikka
Parichi podu parichu podu maerikkaa
Azhagaana baerikka aruthaakkaa sothakkaa
Naanga yemaandhutom naanga yemaandhutom

Baerikkaai baerikkaai small baerikkaai
Chinna kaayi chinna kaayi seepaana kaayi
Paaradi neeyum vaangi paaradi
Paaradi neeyum vaangi paaradi
Lalalalalalalalala lalalalalalalalalala


Language: Tamil

சபிதா செல்வம்

தேவா

பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
சின்ன காய் சின்ன காய் சீப்பான காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி

பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்

மல மேலே பேரிக்கா....பேரிக்கா
மரம் மேலே ஏறிக்கா....ஏறிக்கா

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

ஒட்டகத்தில போகுராரு ஷேக்கு.....ஷேக்கு....
கையிலதான் எம்மாம் பெரிய கேக்கு..கேக்கு...
தின்ன தின்ன கேக்கு ரொம்ப ஷோக்கு..ஷோக்கு
தாகத்துல தவிக்குதடி நாக்கு...நாக்கு

பாலைவன சோலதான் பாத்துப்புட்டா ஷேக்குதான்
சோலைக்குள்ள ஆறுதான் துள்ளி வரும் நீருதான்
போகப் போக தள்ளிப் போகும் ஆறு கானல் அந்த நீர்
களைச்சுட்டாரு...பாபபபபபா...
ஷேக்கு ஏமாந்துட்டார் சோர்ந்து உக்காந்துட்டார்

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு மேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க சொத்தக்கா
நாங்க ஏமாந்துட்டோம்.. நாங்க ஏமாந்துட்டோம்

தகர டப்பா போல உங்க காரு...காரு
ஓட்டுறது எங்களோட சாரு...சாரு....
போட்டிடுவார் நாலாவது கீரு....கீரு
போட்டிப் போட்டு ஜெயிக்கிறது யாரு....யாரு

மேடு பள்ள ரோடுதான் குதிர போல ஆடுந்தான்
போகும் ஊரு நூறதான் போயி சேரும் நேரந்தான்
குறிஞ்சி மலர் பூத்திருக்கும் காடு குடகுமல ரோடு
நீ தாளம் தட்டி.....பபபபப்பாப்பபா..
நாங்க ஏமாத்திட்டோம்...நல்லா ஏமாத்திட்டோம்..

மல மேலே பேரிக்கா மரம் மேலே ஏறிக்கா
பறிச்சிப் போடு பறிச்சிப் போடு பேரிக்கா
அழகான பேரிக்கா அறுத்தாக்க நல்லக்கா
நாங்க ஏமாத்திட்டோம்...நாங்க ஏமாத்திட்டோம்..

பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பேரிக்காய் பேரிக்காய் ஸ்மால் பேரிக்காய்
பாரடி நீயும் வாங்கி பாரடி
பாரடி நீயும் வாங்கி பாரடி..

லாலலாலாலாலலா.....லாலலாலாலாலாலா..


Movie/Album name: Thanga Pappa

Movie Summary Thanga Pappa is a 1993 Tamil family drama about a kind-hearted man who faces hardships while raising his daughter with love and care, focusing on their bond and the emotional struggles within the family.

Song Credits - Song: Berikkai Berikkai - Movie: Thanga Pappa - Year: 1993 - Singer(s): Not available - Lyricist: Not available - Music Director: Not available

Musical Style Tamil film folk-style song with a light, rhythmic feel.

Key Artists Involved Not available

Scene Context Not available


Artists