
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Oora maeyum pokka neeyum
Vittu vidanum ippa vittu vidanum
Vittu vidanum ippa vittu vidanum
Ooril ulla pombalainga
En tholil yeri thulluthunga
Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren
Ponna kanda odambae pookkudhadi
Female : Aamaam neeyum azhagu manmadhan thaan
Male : Aathu thanni adiye alli kudippen
Female : Jakkirathai saethula maatikiduvae
{Ada vayasana aambala
Male : Vara vara aasaikkoodum
Female : Sollaadhae veliyile
Male : Molla molla thanni oorum} (2)
Maanam kappal yerum munnae
Maathikidanum sonnaa yethukkidanum
Maathikidanum sonnaa yethukkidanum
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Male : Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren
Female : Haan
Konjam iru veliyae poyi varen
Female : Senji vecha soru aari pogum
Male : Vuttu soru naakku aluthiduchae
Female : Haa hotel soru
Thinnu koluthuduchu
{Adi ennadi pombala
Female : Vandhu kundhi sotha thinnu
Male : Ada sonnaakka keludi
Female : Paaya pottu yedho pannu} (2)
Oodha kaathu veesum neram
Kitta varanum kulira thatti vidanum
Male : Haan…
Female : Kitta varanum kulira thatti vidanum
Saelai onnu suthivitta
Sekka paarthu kooda kannadippae
Oora maeyum pokka neeyum
Vittu vidanum ippa vittu vidanum
Vittu vidanum ippa vittu vidanum
Ooril ulla pombalainga
En tholil yeri thulluthunga
Odamba nalla naanum ippo
Thaethikiduren saththu yethikkiduren
Thaethikiduren saththu yethikkiduren
கண்ணன் லதா
என். வேந்தன்
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
பொண்ணக் கண்டா ஒடம்பே பூக்குதடி
பெண் : ஆமாம் நீயும் அழகு மன்மதன்தான்
ஆண் : ஆத்து தண்ணி அடியே அள்ளிக் குடிப்பேன்
பெண் : ஜாக்கிரதை சேத்துல மாட்டிக்கிடுவே
{அட வயசான ஆம்பள
ஆண் : வர வர ஆசைக் கூடும்
பெண் : சொல்லாதே வெளியிலே
ஆண் : மொள்ள மொள்ள தண்ணி ஊறும்} (2)
மானம் கப்பல் ஏறும் முன்னே
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஆண் : ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன் பெண் : ஹான்
கொஞ்சம் இரு வெளியே போயி வரேன்
பெண் : செஞ்சி வச்ச சோறு ஆறிப் போகும்
ஆண் : வூட்டு சோறு நாக்கு அலுத்துடுச்சே
பெண் : ஆஹா ஹோட்டல் சோறு
தின்னு கொழுத்துடுச்சு
{அடி என்னாடி பொம்பள
பெண் : வந்து குந்தி சோத்த தின்னு
ஆண் : அட சொன்னாக்க கேளுடி
பெண் : பாய போட்டு ஏதோ பண்ணு} (2)
ஊதக் காத்து வீசும் நேரம்
கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்
ஆண் : ஹான் பெண் : கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்
சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்
ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
Movie Summary Pudhiya Poovithu is a 1986 Tamil film directed by S. A. Chandrasekhar, starring Vijayakanth and Lakshmi in lead roles. The story revolves around a man who strives to reform society and fight injustice while navigating personal relationships and family bonds.
Song Credits - Song: Selai Onnu Suthi - Movie: Pudhiya Poovithu - Year: 1986 - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style The song is a melodic folk-inspired film tune with a lively, rustic flavour, characteristic of Ilaiyaraaja's blend of Tamil folk idioms with film orchestration. It features upbeat rhythms and catchy melodic phrases.
Raga Details The song is primarily based on the Carnatic raga Sindhu Bhairavi, known for its expressive and emotional appeal, often used in folk and light classical compositions.