
Veettinul adaindhom
Vilagiyae kidandhom
Uravugal marandhom
Unavukku parandhom
Veettinul adaindhom
Vilagiyae kidandhom
Uravugal marandhom
Unavukku parandhom
Edhuvum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae
Both : Edhevum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae
Edhuvum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae
எட்வின் லூசிஸ்
வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம்
வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம்
எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே
இருவரும் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே
வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்
வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே
எதுவுமே வேண்டாம் என்று
உயிர் மட்டும் வேண்டி நின்று
தனித்து விலகி இருந்தோமே
வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
Movie Summary: Not applicable (album song, not tied to a film narrative).
Song Credits: Not available.
Musical Style: Devotional/upbeat Tamil song with a philosophical theme about living according to one's own thoughts and destiny.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not applicable (album song, not part of a movie scene).