Hindi Nahi Maalum

2025
Lyrics
Language: English

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Humming….

Ezha kuruvi thaerizhukka
Thanni kutchum novedukka
Kanna katti kannamboochi
Peela vuttu nambavechi

Sillavali silmisham
Karuppu gulla kaivasam
Patta pattu kodukkala
Naadu onnum undhilla

Budhi ketten naanum
Mein hindhi nahi maalum
Naan kathi kathi paathen
Gandhi kannadiya kaanum

Budhi ketten naanum
Mein hindhi nahi maalum
Naan kathi kathi paathen
Gandhi kannadiya kaanum

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Aei pattal pitaa upper cut uh
Sevulla pichukchaam
Jananga javvu uttukuchaam

Yei adaavadi announcement uh
Araajagam adament uh
Chennangunni karuvaadu
Line la ninna thiruvoda

Ttaangattu altinaatu
Black maalu enga kaattu
Colour color aa paarakkudhamma
Pala palakkum pudhu note-u

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

En rathanakatti kanavuladhaan
Kallu uindhicham
Maaman kannu kalanguchaan

Hey sooravutta pola oru
Puyalu vandhuchaam
Oore doinnu irundhuchaam

Hey attakaththi vathippetti
Paththavachaan thittam theeti
Elbow shottu vechi
Getout sonnan masthaan machi

Narayana arakonam
Notta matha vazhiya kannum
Ullukulla valikudhunga
Medicine vanga sildra vonum

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara

Rapukku rappara
Rapukku rappa rappara
Rapukku rapaaraa
Rapukku rappa rapaara…

Kyaare kyaa tujhe muhje ye kyaa…..
Mein hindhi nahi maalum


Language: Tamil

 : தேனிசை தென்றல் தேவா

ஏ.....ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

ஹம்மிங்…...

ஏ....ஏழை குருவி தேரிழுக்க
தண்ணி குச்சம் நோவெடுக்கா
கண்ண கட்டி கண்ணாம்பூச்சி
பீலா வுட்டு நம்பவச்சி

 சில்லாவலி சில்மிஷம்
கருப்பு குல்லா கைவசம்
பட்டா போட்டு கொடுக்கல
நாடு ஒண்ணும் உன்னத்தில்லை

ஹே புத்தி கெட்டேன் நானும்
மே ஹிந்தி நஹி மாலும்
நான் கத்தி கத்தி பாத்தேன்
காந்தி கன்னடியா காணும்

 ஹே புத்தி கெட்டேன் நானும்
மே ஹிந்தி நஹி மாலும்
நான் கத்தி கத்தி பாத்தேன்
காந்தி கன்னடியா காணும்

ஏ.....ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

ஏ.....ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

 ஏ செட்டிங் போட்டு
நாக் அவுட் பண்ண.....ஹாஆ ஆ ஆஆஆ
ஏ செட்டிங் போட்டு
நாக் அவுட் பண்ணா
லாடு லபக்குதான்
மால அடில அமுக்க தான்

 ஏய் பட்டால் பிடால் ஊப்பர் கட்- உஹ்
செவ்வுள்ள பிச்சுகிச்சாம்
ஜனங்க ஜவ்வு வுட்டுகிச்சாம்

ஏ...அடாவடி அனௌன்ஸ்ட்மெண்ட்
அராஜ்ஜகம் அடமென்ட்டு
சென்னாக்குன்னி கருவாடு
லைன்ல நின்னா திருவோடு

 டாங்கொட்டு அல்டினாட்டு
பிளாக்கு மாலு எங்க காட்டு
கலர் கலர்ரா பறக்குதம்மா
பளபளக்கும் புது நோட்டு

ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

 ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

 என் ரத்தனகட்டி கனவுலதான்
கல்லு உழுந்துச்சாம்
மாமன் கண்ணு கலங்குச்சான்

ஏய் சூரவுட்ட போல ஒரு
புயலு வந்துச்சாம்
ஊரே டோய்ன்னு இருந்துச்சாம்

 ஏய் அட்டக்கத்தி வத்திப்பெட்டி
பத்தவச்சான் திட்டம் தீட்டி
எல்பௌவ் ஷாட்டு வெச்சி
கெட்அவுட் சொன்னான் மஸ்தான் மச்சி

 நாராயண அரக்கோணம்
நோட்ட மாத்த வழிய கண்ணும்
உள்ளுக்குள்ள வலிக்குதுங்க
மெடிஷன் வாங்க சில்ட்ற வோணும்

 ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

 ஏ.....ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா
ரபுக்கு ரப்பாரா
ரபுக்கு ரப்பா ரப்பாரா

 கியாரே கியா துஜே முஹே யே கியா…..
மே ஹிந்தி நஹி மாலும்


Movie/Album name: Gandhi Kannadi

Movie Summary:
Gandhi Kannadi is a 2025 Tamil musical drama that explores the life of a Gandhian idealist in contemporary times, weaving together themes of truth, non-violence, and personal sacrifice through the lens of Tamil culture and language.

Song Credits:
- Song: Hindi Nahi Maalum
- Movie/Album: Gandhi Kannadi
- Year: 2025
- Language: Tamil
- Singer: Unknown
- Lyricist: Unknown
- Composer: Unknown
- Label: Unknown

Musical Style:
Indie-folk fusion with Tamil traditional melodic elements and contemporary orchestration.

Raga Details:
Information not available.

Key Artists Involved:
Information not available.

Awards & Recognition:
Information not available.

Scene Context:
Information not available.


Artists