Indrum Illai

1963
Lyrics
Language: English

Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Kannai imaiye azhikka thunindhaal
Kaappavar verundo
Mannan ondrai aanaiyittale
Marupavarum undoo

Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Kodumai thannai eduthu sellum
Gunamullorgal illaiyaa
Adakkam anbu panbullorkku endrum
Theeradha thollaiyaa

Kannum karuthum ulla evaruum
Idhayam sagikka mudiyuma
Vinnil ulla ravi kulathor
Irupapadhaeno maounamaai

Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

Pizhaigal yedhum seidhidaamal
Pazhiyai adaivadhum seridhaano
Azhagin deivam vanathukkaegi
Allal paduvathum muraithaano

Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai

analil moozhgi ezhundha sadhimel
Aiyam kondathum thaghumoo
Oru arpaniin vaakkai makkalin theerppaai
Eduthu kolvadhum aramoo

Indrum illai ndrum illai
Endrumae illai
Ingum angum vidhiyai vendroor
Evarumae illai


Language: Tamil

: டி. எம். சௌந்தராஜன்

கண்டசாலா

ஏ. மருதகாசி

இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

கண்ணை இமையே அழிக்கத் துணிந்தால்
காப்பவர் வேறுண்டோ
மன்னன் ஒன்றை ஆணையிட்டாலே
மறுப்பவரும் உண்டோ.....

இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

கொடுமை தன்னை எடுத்துச் சொல்லும்
குணமுள்ளோர்கள் இல்லையா
அடக்கம் அன்பு பண்புள்ளோர்க்கு என்றும்
தீராத தொல்லையா

கண்ணும் கருத்தும் உள்ள எவரும்
இதயம் சகிக்க முடியுமா
விண்ணிலுள்ள ரவி குலத்தோர்
இருப்பதேனோ மௌனமாய்.......

இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

பிழைகள் ஏதும் செய்திடாமல்
பழியை அடைவதும் சரிதானோ
அழகின் தெய்வம் வனத்துகேகி
அல்லல் படுவதும் முறைதானோ

இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை

அனலில் மூழ்கி எழுந்த சதிமேல்
ஐயம் கொண்டதும் தகுமோ
ஒரு அற்பனின் வாக்கை மக்களின் தீர்ப்பாய்
எடுத்துக் கொள்வதும் அறமோ....

இன்றும் இல்லை அன்றும் இல்லை
என்றுமே இல்லை
இங்கும் அங்கும் விதியை வென்றோர்
எவருமே இல்லை


Movie/Album name: Lava Kusa

Artists