
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Vidaiye illa kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaadi aari raraaroo
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Azhagana magal oviyam
Endrum azhiyaadha oru kaaviyam
Padaraadha oru thaavaram
Kaiyil pazhagaadha siru modhiram
Irukkum vaazhvai kadakkum podhu enakku yaaro
Kadalum kooda enadhu kannil kaanal neero
Kavithai pesum kannaadi nee
Undhan kaiyil ulla kai regai naan thaanadi
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
Vidaiye illa kelvi pola yaaro naan yaaro
Appan tholil thoonga vaadi aari raraaroo
Varam tharum piraiye idho idho
Agam puram irandum idho idho
ஜிப்ரான் வைபோதா
கபிலன்
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
விடையில்லா கேள்வி போல
யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு இதோ இதோ
அழகான மகள் ஓவியம்
என்றும் அழியாத ஒரு காவியம்
படராத ஒரு தாவரம்
கையில் பழகாத ஒரு மோத்திரம்
இருக்கும் வாழ்வை கடக்கும் போது எனக்கு யாரோ
கடலும் கூட எனது கண்ணில் காணல் நீரோ
கவிதை பேசும் கண்ணாடி நீ
உந்தன் கையில் உள்ள கை ரேகை நாந்தானடி
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டும் இதோ இதோ
விடையில்லா கேள்வி போல
யாரோ நான் யாரோ
அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ
வரம் தரும் பிறையே இதோ இதோ
அகம் புறம் இரண்டு இதோ இதோ
Movie Summary: Leader is a 2026 Tamil film centered on a principled protagonist who rises against corruption and vested interests to become a people’s leader.
Song Credits: Song: Varam Tharum; Movie: Leader; Year: 2026; Language: Tamil.
Musical Style: Tamil cinematic inspirational song with devotional and emotional overtones.
Key Artists Involved: Information not available.
Scene Context: Information not available.