Kaiyile Oru Dye

1965
Lyrics
Language: English

Kaiyile oru dye…. kaalile oru dye….
Thalaiyile oru dai…. manasile oru dai….
Enna dye…..

Kaiyile oru dye….

Kudai…..

Kaalile oru dye…..

Nadai…..

Manasile oru dye..

Thadai…. thadai…. thadai….

Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai
Ullathil oduthu thanneer odai
Odambile veesuthu paneer vaadai

Manasai parikkuthu maanikka media
Varacholli azhaikkuthu kannile jaadai
Manasai parikkuthu maanikka media
Varach cholli azhaikudhu kannile jaadai
Enna dye….

Aathukku oru dye

Madai….

Azhagukku oru dye

Idai…..

Poarukku oru dye

Padai…..

Porulukku oru dye

Kadai… kadai… kadai….

Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu
Pullile nellile kani kidaikaathu
Un buthikku en pol pen kidaikaathu

Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha
Kuyilukku thunaiyaai kuyil irunthaalum
Kurangukku innoru kurangirukkaatha

Ponathu pogattum poranthathu poronthom

Ponna aana irunthaathu irunthom

Ponathu pogattum poranthathu poronthom

Ponna aana irunthaathu irunthom


Language: Tamil

பி. எஸ். திவாகர்

கண்ணதாசன்

கையிலே ஒரு டை.....காலிலே ஒரு டை......
தலையிலே ஒரு டை....மனசிலே ஒரு டை..
என்ன டை......

கையிலே ஒரு டை......
பெண் : குடை......
ஆண் : காலிலே ஒரு டை........
பெண் : நடை......
ஆண் : தலையிலே ஒரு டை......
பெண் : ஜடை....
ஆண் : மனசிலே ஒரு டை...
பெண் : தடை...தடை...தடை...

உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
உள்ளத்தில் ஓடுது தண்ணீர் ஓடை
ஒடம்பிலே வீசுது பன்னீர் வாடை
ஆண் : மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை
மனசைப் பறிக்குது மாணிக்க மேடை
வரச் சொல்லி அழைக்குது கண்ணிலே ஜாடை

ஆத்துக்கு ஒரு டை.. அழகுக்கு ஒரு டை.
போருக்கு ஒரு டை.. பொருளுக்கு ஒரு டை.
என்ன டை......

ஆத்துக்கு ஒரு டை.......
ஆண் : மடை......
பெண் : அழகுக்கு ஒரு டை........
ஆண் : இடை......
பெண் : போருக்கு ஒரு டை.......
ஆண் : படை.......
பெண் : பொருளுக்கு ஒரு டை..
ஆண் : கடை ...கடை....கடை....

புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
புல்லிலே நெல்லிலே கனி கிடைக்காது
உன் புத்திக்கு என் போல் பெண் கிடைக்காது
ஆண் : குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா
குயிலுக்குத் துணையாய் குயிலிருந்தாலும்
குரங்குக்கு இன்னொரு குரங்கிருக்காதா

போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் : பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
ஆண் : போனது போகட்டும் பொறந்தது பொறந்தோம்
பெண் : பொண்ணா ஆனா இருந்தது இருந்தோம்
இருவர் : இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
இருவர் மனமும் அனுபவம் பெறட்டும்
இப்படியும் ஒரு தலைமுறை வரட்டும்
லாலாலலலலலல............


Movie/Album name: Thayum Magalum

Movie Summary Thayum Magalum (1965) is a Tamil drama that revolves around the bond between a mother and her daughter, exploring themes of sacrifice, family duty, and the struggles faced by women in a traditional household.

Song Credits - Song: Kaiyile Oru Dye - Film: Thayum Magalum - Year: 1965 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style The song follows the melodic conventions of 1960s Tamil film music, blending light classical phrasing with folk-inflected rhythms typical of the era's playback compositions.

Raga Details Information not available.

Key Artists Involved Information not available.

Awards & Recognition Information not available.

Scene Context Information not available.


Artists