Nee Piriyaathe

2026
Lyrics
Language: English

Kannu pattu kaadhal vittu pocho
Kanda padi dhristi pattu pochoo
En kadhai ini ennaagumoo
Ippadi yen achu chella kutty
En usura nee yen pona etti
Naan dhenam dhenam aludhe thudikkiren

Nee piriyaathe
Idhayamae pogaathe
Melugaa urugi unai thediye
Erindhe karaindhe povenadaa
Nee piriyaathe
Idhayamae pogaathe

Mansula poova poothava nee dhaan
Anbe per anbe
Unakena vaazha uyir ena thaanga
Pirandhen naan anbe

Thaniyena nee naanume
Yen ingae
Parandhu nee vaa vaa o priya
Manippu naan ketkkiren

Nee piriyaathe
Idhayamae pogaathe
Both : Melugaa urugi unai thediye
Erindhe karaindhe povenadaa(di)
Nee piriyaathe
Idhayamae pogaathe


Language: Tamil

பாரத் மஞ்சிராஜூ

முருகன் மந்திரம்

ஆஆஆஆஆஆ

கண்ணுபட்டு காதல் கிளி போச்சோ
கண்டபடி திஷ்டி பட்டுப்போச்சோ
என்கதை இனி என்னாகுமோ
இப்படி ஏன் ஆச்சு செல்லக்குட்டி
என் உசுர நீயேன் போன எட்டி
நான் தெனம் தெனம்
அழுதே துடிக்கிறேன்

நீ பிரியாதே
இதயமே போகாதே
மெழுகா உருகி உனைத்தேடியே
எரிந்தே கரைந்தே போவேனடா
நீ பிரியாதே
இதயமே போகாதே

மனசுல பூவா பூத்தவ நீதான்
அன்பே பேரன்பே
உனக்கென வாழ உயிரென தாங்க
பிறந்தேன் நானன்பே

தனியென நீ நானுமே
ஏனிங்கே
பறந்து நீ வா வா ஓ ப்ரியா
மன்னிப்பு நான் கேட்கிறேன்

நீ பிரியாதே
இதயமே போகாதே

மெழுகா உருகி உனைத்தேடியே
எரிந்தே கரைந்தே போவேனடா (டி)
நீ பிரியாதே
இதயமே போகாதே


Movie/Album name: Oh Sukumari

Artists