
Aathoram poonthoppu
Female : O o o
Male : Adha thaandi maanthoppu
Female : O o o o o o
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu
Thaalaattu nee kaettu
Dhigttaadha thaenoottu
Thaenootta thaenotta
Sudhi yerum empaattu
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Male : Hae hae hae
Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu
Oththaiyil thaan naanum veghu naala
Ullara vendhu thavichen
Vithagalathaan kaatta mudiyaama
Unnaattam naanum thudichen
Eecham paai onnu virikka solli
Rombha paduthuriye
Eera saelaya pola enni
Ennai pizhiyariyae
Adi neram kaalam paatha
Thaangidaathu aathaa
Naan oottuven kattuven
Muttuven othukidanum
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Male : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu..o o o
Onnukkonnu thaan pesi usupaadhe
Undaachu kilukiluppu
Unna polathaan naanum uravaada
Vandhaachu surusuruppu
Adi yaarenna kekkuradhu
Ingu koothadichaa
Nenjil aanandha oothu varum
Unna saethanachaa
Idhu kaipadatha pinju
Paathu paathu konju
Nee allinaa vegamaa killinaa
Maeni valikkum
Aathoram poonthoppu..o o o
Female : Adha thaandi maanthoppu..o o o
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Female : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu
Thaalaattu nee kaettu
Dhigttaadha thaenoottu
Female : Thaenootta thaenotta
Sudhi yerum empaattu
Aathoram poonthoppu
Adha thaandi maanthoppu
Female : Maanthoppil paai pottu
Maravaaga thaalaattu
கங்கை அமரன்
வாலி
ஆத்தோரம் பூந்தோப்பு
பெண் : ஓஓஓ
ஆண் : அதத் தாண்டி மாந்தோப்பு
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு
தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு
தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
ஆண் : ஹே ஹே ஹே
மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு
ஒத்தையில தான் நானும் வெகுநாளா
உள்ளார வெந்து தவிச்சேன்
வித்தகளத்தான் காட்ட முடியாம
உண்ணாட்டம் நானும் துடிச்சேன்
ஈச்சம் பாய் ஒண்ணு விரிக்கச் சொல்லி
ரொம்ப படுத்துறியே
ஈரச் சேலயப் போல எண்ணி
என்னைப் பிழியறியே
அடி நேரம் காலம் பாத்தா
தாங்கிடாது ஆத்தா
நான் ஓட்டுவேன் கட்டுவேன்
முட்டுவேன் ஒத்துக்கிடணும்
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
ஆண் : தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு...ஓஓஓ
ஒண்ணுக்கொண்ணுதான் பேசி உசுப்பாதே
உண்டாச்சு கிளுகிளுப்பு
உன்னப் போலதான் நானும் உறவாட
வந்தாச்சு சுறுசுறுப்பு
அடி யாரென்ன கேக்குறது
இங்கு கூத்தடிச்சா
நெஞ்சில் ஆனந்த ஊத்து வரும்
உன்ன சேத்தணைச்சா
இது கைப்படாத பிஞ்சு
பாத்துப் பாத்துக் கொஞ்சு
நீ அள்ளினா வேகமா கிள்ளினா
மேனி வலிக்கும்
ஆத்தோரம் பூந்தோப்பு ஓஓஓ
பெண் : அதத் தாண்டி மாந்தோப்பு ஓஓஓ
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
பெண் : மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு
தாலாட்டு நீ கேட்டு
திகட்டாத தேனூட்டு
பெண் : தேனூட்டத் தேனூட்ட
சுதி ஏறும் எம்பாட்டு
ஆத்தோரம் பூந்தோப்பு
அதத் தாண்டி மாந்தோப்பு
பெண் : மாந்தோப்பில் பாய் போட்டு
மறவாக தாலாட்டு......
இருவர் : ஓஓஓஓஓ ஓஓஓஓஓஒ
Movie Summary Adhikari is a 1991 Tamil action drama starring Vijayakanth in the title role of a strict revenue official who takes on corruption and land-grabbing in his area.
Song Credits - Song: Aathoram Poonthoppu - Film: Adhikari (1991) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic folk-flavoured film duet, typical of Ilaiyaraaja's early-1990s Tamil cinema compositions, blending light rustic percussion with lush orchestration.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vaali - On-screen: Vijayakanth and the film's lead actress
Scene Context A romantic duet picturised on the hero and heroine, set in a garden/village locale, expressing their affection through song and dance.