
Female : Thaththithai thaavum thaththai naan
Muththathai thoovum meththai naan
Siththathai serum viththai naan
Moththathil kaadhal thaththai naan
Inba kelikkaithaan
Ingu vaadikkai thaan
Inba kelikkaithaan
Ingu vaadikkai thaan
Hoi …hoi …hoi hoi hoi
Female : Ulloora kalloorum kannam irukka
Idhai undaalum kandaalum bodhai varum
Sevvaaiyil thenpaandi muthu padhikka
Indha ponn maeni poo maeni kodi perum
Female : Dhekoji ek sharabhi dhoo kulabi
Dil deewana hai
Aavooji isthaeraa pass jistherae pass
Is hamaraa hai aaa aaa
Hai hai hai hai aaaaa…aaaa….aa….
Female : Ammaadi aasai polladhu
Yaarodum neril sollathu
Sollaamal yekkam theerathu
Sonnaalum thookam vaaradhu
Inba kelikkai thaan
Ingu vaadikkai thaan
Inba kelikkai thaan
Ingu vaadikkai thaan
Female : Ellorum en vaasal niththam varuga
Vandhu ullaasa vellathil neenthiduga
Ponnaaga poovaaga alli tharuga
Madhu kinnathai kaiyodu yendhiduga
Female : Yemandi babugaaru gopugaaru
Baagaunnaara
Soodandi sindi pilla manchi pilla
Roju ochaara
Female : Subbanna illi nodu alli nodu
Brindhavanam nodu
Subbanna yenu bekku yenuu ishtaa
Nangini haelu
Haa….aaa….aaa….aaa….aaa….aaa…haa…aaa…aaa…
Female : Thaththithai thaavum thaththai naan
Muththathai thoovum meththai naan
Siththathai serum viththai naan
Moththathil kaadhal thaththai naan
Inba kelikkaithaan
Ingu vaadikkai thaan
Inba kelikkaithaan
Ingu vaadikkai thaan
பெண் : தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்…..
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்…..
ஹோய்……ஹோய்…..ஹோய் ஹோய் ஹோய்
பெண் : உள்ளூர கள்ளூறும் கன்னம் இருக்க
இதை உண்டாலும் கண்டாலும் போதை வரும்
செவ்வாயில் தென்பாண்டி முத்து பதிக்க
இந்த பொன் மேனி பூ மேனி கோடி பெறும்
பெண் : தேக்கோஜி ஏக் ஷராபி தோ குலாபி
தில் திவானா ஹை
ஆவோஜி இஸ் தேரே பாஸ் ஜிஸ்தேரே பாஸ்
இஸ் ஹமாரா ஹை ஆஆ….ஆஆ…
ஹை ஹை ஹை ஹை ஆஆ……ஆஅ…..ஆ….
பெண் : அம்மாடி ஆசை பொல்லாது
யாரோடும் நேரில் சொல்லாது
சொல்லாமல் ஏக்கம் தீராது
சொன்னாலும் தூக்கம் வாராது
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்
பெண் : எல்லோரும் என் வாசல் நித்தம் வருக
வந்து உல்லாச வெள்ளத்தில் நீந்திடுக
பொன்னாக பூவாக அள்ளித் தருக
மதுக் கிண்ணத்தை கையோடு ஏந்திடுக
பெண் : ஏமண்டி பாபுகாரு
கோபுகாரு பாகுண்னரா
சூடண்டி சிண்டி பிள்ள மஞ்சி பிள்ள
ரோஜு ஒச்சாரா
பெண் : சுப்பண்ணா இல்லி நோடு அல்லி நோடு
பிருந்தாவனம் நோடு
சுப்பண்ணா ஏனு பேக்கு ஏனு இஷ்டா
நங்கினி ஹேலு
ஹா…..ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஹா….ஆஅ…ஆஅ…
பெண் : தத்தித்தை தாவும் தத்தை நான்
முத்தத்தை தூவும் மெத்தை நான்
சித்தத்தை சேரும் வித்தை நான்
மொத்தத்தில் காதல் தத்தை நான்
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்…..
இன்ப கேளிக்கைதான்
இங்கு வாடிக்கைத்தான்…..
Movie Summary Poi Satchi (1982) is a Tamil drama about a man who is falsely accused and must prove his innocence, exploring themes of truth, justice, and deception.
Song Credits - Song: Thaththithai Thavum - Film: Poi Satchi - Year: 1982 - Lyricist: Vaali - Music Director: Shyam - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style A melodious Tamil film duet of the early 1980s, blending light classical nuances with the soft, orchestral popular style typical of composer Shyam, featuring flowing string arrangements and gentle percussion.
Scene Context A romantic duet picturized on the lead pair, expressing their love and mutual affection through song and dance.