
Alangatti mazhai
Thalatta vandhaachcha
Du vitta manasu
Pazham vittu serndaacha
Male : Haach
Samarasam seiyya
Chandriran vandhaacha
Chinna chinna sanda
Samadhaanamaacha
Male : Haach
Ippa pazhasa marandhu
Kadhaikka vandhachchaa
Endra visanam marandhu
Kaththodu poyaachchu
Thaninna thagadiku thaninna
Thagadiku thaninna
Thaana nannaa
Thaninna thagadiku thaninna
Thagadiku thaninna…naaa
Ho o oo..oooo…oooo…ooooo
Kulamkaattum vennilavai
Azhagana nam kudumbam
Kal ondru vizhuvadhaal kalayalaama
Kal ondru vizhuvadhinaal
Thanneeril neli neliyaai
Alaipodum oviyaththai rasikkalaamae
Sithanna vaasal sirppangal pakkam
Verum paarai enno
Female : Anbennum uli pattadhaal
Paarai silai aagumae
Pittu kuzhalukku
Thengaai poova pola
Hehaaa…
Onaa kalandhida nenju thudikkudhu
Pi pi pi pittu kuzhalukku
Thengaai poova pola
Onaa kalandhida nenju thudikkudhu
Sondhaththai dhinam sandhikka
Avar nizhal kooda yengudhu..amma
Alangatti mazhai
Thalatta vandhaachcha
Du vitta manasu
Pazham vittu serndaacha
Thandhanandhom thandhanandhom
Haiyoda haiya haiyoda hai hai
Thandhanandhom thandhanandhom
Haiyoda haiya haiyoda hai hai
………………………………………………………..
Aatroda naanal adhu
Katrodu kai kulukka
Natpodu naamum adhai
Konjalaam nil
Panayil pazham parichchu
Vidhaiyil thenna valarkka
Aarenum asa pattaal
Aagumo sol
Oruvar punnagai
Matravar mugam adhil pookkumae..ae…
Male : Ullankaiyindra regaigal
Palan ondragumae
Anaivarum ingu nadandhidum podhu
Oru nizhal mattum therivadhenna
Male : Kavidhai pol ulla kudumbadhthil
Naanum oru varthai aagalaamo
Aaahh…aaa aalangatti mazhai
Thalatta vandhutttudhu
Du vitta manasu
Pazham vittu serndhittudhu
Samarasam seiya
Thenaali vandhaanae
Chinna chinna sandai
Samadhanam thaanae
Thulli gudichchu gudichchu
Korayudhu vayasu
Ippo sirikka sirikka
Noiyelaam poyaachchu
சுஜாதா, பேபி சிலோனோ ராத், பேபி சரண்யா ஸ்ரீனிவாஸ்
ஆலங்கட்டி
மழை தாலாட்ட வந்தாச்சா
ஆண் : ஹாச்
குழந்தைகள் : டூ விட்ட மனசு
பழம் விட்டு சேர்ந்தாச்சா
ஆண் : ஹாச்
ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்தாச்சா
ஆண் : ஹாச்
சமரசம் செய்ய
சந்திரன் வந்தாச்சா
சின்ன சின்ன சண்டை
சமாதானமாச்சா
ஆண் : ஹாச்
இப்ப பழச மறந்து
கதைக்க வந்தாச்சா
என்ற விசனம் மறந்து
காத்தோடு போயாச்சு
ஐயோடா
இது நிரந்தரம் என நிலைச்சு
இருக்கணும் ஐயோடா இது
நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா
குளம் காட்டும்
வெண்ணிலவாய் அழகான
நம் குடும்பம் கல் ஒன்று
விழுவதால் கலையலாமா
கல் ஒன்று
விழுவதினால் தண்ணீரில்
நெளி நெளியாய் அலைபோடும்
ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல்
சிற்பங்கள் பக்கம் வெறும்
பாறை ஏனோ
பெண் : அன்பென்னும் உளி
பட்டதால் பாறை சிலை
ஆகுமே
பிட்டு குழலுக்கு
தேங்காய் பூவ போல
ஹேஹா ஒன்னா கலந்திட
நெஞ்சு துடிக்குது
பி பி பி பிட்டு குழலுக்கு
தேங்காய் பூவ போல ஒன்னா
கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம்
சந்திக்க அவர் நிழல் கூட
ஏங்குது அம்மா
ஐயோடா
இது நிரந்தரம் என நிலைச்சு
இருக்கணும் ஐயோடா இது
நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா
ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்தாச்சா
தந்தனந்தோம்
தந்தனந்தோம் ஹையோடா
ஹையா ஹையோடா ஹை
ஹை தந்தனந்தோம் தந்தனந்தோம்
ஹையோடா ஹையா ஹையோடா
ஹை ஹை ..................................
ஆற்றோட நாணல்
அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை
கொஞ்சலாம் நில்
பனையில் பழம்
பறிச்சு விதையில் தென்ன
வளர்க்க ஆறேனும் ஆசை
பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை
மற்றவர் முகம் அதில்
பூக்குமே
ஆண் : உள்ளங்கையின்ற
ரேகைகள் பலன் ஒன்றாகுமே
அனைவரும் இங்கு
நடந்திடும் போது ஒரு நிழல்
மட்டும் தெரிவதென்ன
ஆண் : கவிதை போல்
உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை
ஆகலாமோ
ஆஆ ஆ ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்துட்டுது டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்துட்டுது
சமரசம் செய்ய
சந்திரன் வந்தானே
சின்ன சின்ன சண்டை
சமாதானம் தானே
துள்ளி குதிச்சு
குதிச்சு கொறையுது
வயசு இப்போ சிரிக்க
சிரிக்க நோய் எல்லாம்
போயாச்சு
அய்யோடா
ஆண் : இது கனவில்லை
எண்டு காதில் சொல்லுங்கோவன்
குழந்தைகள் : அய்யோடா
ஆண் : இது நிரந்தரம் எண்டு
வரம் தாருங்கோவன்
குழந்தைகள் & ஆண் : அய்யோடா
Movie Summary Thenali is a 2000 Tamil comedy film about a Sri Lankan Tamil man named Thenali who suffers from multiple phobias and seeks treatment from a psychiatrist, leading to a series of comedic and emotional situations.
Song Credits - Film: Thenali - Year: 2000 - Composer: A. R. Rahman - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra (as per the film's soundtrack)
Musical Style - Melodic Tamil film song with classical and folk influences - Gentle, rhythmic, and playful composition typical of A. R. Rahman's late 1990s–early 2000s style
Raga Details - Based on a light classical melodic framework; no single raga is explicitly documented, but it draws on Carnatic melodic phrases with folk-inflected rhythms.
Key Artists Involved - Composer: A. R. Rahman - Director: K. S. Ravikumar - Lyricist: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Scene Context - The song appears in a lighthearted/romantic situation in the film, matching the film's comedy tone and Thenali's interactions with other characters.