Arasi Endral Enna

1964
Lyrics
Language: English

Kannkoduthu sithirathai
Vaanguvadhum undoo
Nee kadamaikku penmaiyai
Baliyidudhal nandroo

Arasi endraal enna
Oru adimai endraal enna
Arasi endraal enna
Oru adimai endraal enna
Neeyoru pennammaa
Nenjil nilaitha uruvam azhiyumaa
Neeyoru pennammaa
Nenjil nilaitha uruvam azhiyumaa
Arasi endraal enna

Kadamai ondrae peridhu endru kondaai
Kadamai ondrae peridhu endru kondaai
Makkal karudhuvadhae needhi endru nindraai
Avar madamai thanai indru neeyum kandaai
Avar madamai thanai indru neeyum kandaai
Needhi vazhangubhavar yaar unakku solvaai
Needhi vazhangubhavar yaar unakku solvaai

Arasi endraal enna
Oru adimai endraal enna
Neeyoru pennammaa
Nenjil nilaitha uruvam azhiyumaa
Arasi endraal enna

Indrirukkum naalai pogum padhavi
Idhu iruppadhanaal unakku enna udhavi
Anbai vida idhu peridhaa solvaai
Anbai vida idhu peridhaa solvaai
Unnai azhaikkudhamma
Anbu azhaikkudhamma anbu azhaikkudhamma
Than vazhiyae selvaai…….


Language: Tamil

சீர்காழி கோவிந்தராஜன்

எஸ். வேதாச்சலம்

 ஏ. மருதகாசி

கண்கொடுத்து சித்திரத்தை
வாங்குவதும் உண்டோ
நீ கடமைக்கு பெண்மையை
பலியிடுதல் நன்றோ

அரசி என்றால் என்ன
ஒரு அடிமை என்றால் என்ன
அரசி என்றால் என்ன
ஒரு அடிமை என்றால் என்ன
நீயொரு பெண்ணம்மா
நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....'
நீயொரு பெண்ணம்மா
நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....
அரசி என்றால் என்ன

கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய்
கடமை ஒன்றே பெரிது என்று கொண்டாய்
மக்கள் கருதுவதே நீதி என்று நின்றாய்
அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய்
அவர் மடமை தனை இன்று நீயும் கண்டாய்
நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய்
நீதி வழங்குபவர் யார் உனக்கு சொல்வாய்

அரசி என்றால் என்ன
ஒரு அடிமை என்றால் என்ன
நீயொரு பெண்ணம்மா
நெஞ்சில் நிலைத்த உருவம் அழியுமா....
அரசி என்றால் என்ன

இன்றிருக்கும் நாளை போகும் பதவி
இது இருப்பதனால் உனக்கு என்ன உதவி
அன்பை விட இது பெரிதா சொல்வாய்
அன்பை விட இது பெரிதா சொல்வாய்
உன்னை அழைக்குதம்மா
அன்பு அழைக்குதம்மா அன்பு அழைக்குதம்மா
தன் வழியே செல்வாய்.......


Movie/Album name: Veeranganai

Movie Summary: Veeranganai is a 1964 Tamil film centered on themes of valor, justice, and familial duty, typical of the era's action-drama genre.

Song Credits: - Song: Arasi Endral Enna - Movie: Veeranganai (1964) - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style: Tamil film song of the 1960s, likely in a classical or semi-classical orchestral arrangement characteristic of that period.

Key Artists Involved: Not available

Awards & Recognition: Not available

Scene Context: Not available


Artists