Ayyan Enbom Appan

1969
Lyrics
Language: English

Aiyan enbom… appan enbom
Chorus : Amaam appan enbom
Aadhisivan needhaan enbom
Chorus : Amaam needhaan enbom
Male : Vishnu enbom
Chorus : Aamaam
Male : Bhramman enbom
Chorus : Aamaam
Male : Vel muruganum needhaan enbom ..
Chorus : Aamaam

Ennillaa deivangal
Ethanaiyo irundhaalum ..
Chorus : Aamaam
Male : Mannulagilae needhaane
En manadhilae vaazhgindraai

Pattakkathi palapalakkudhu
Paartha udal kalakalakkudhu
Male : Ahaan
Female : Analai kakki vizhi pakkudhu
Aadu kozhi bali kekkudhu ..
Male : Eppadi

Adi ivale …aiyyanaaru pattakkathi
Aatta matta vettadhu..
Female : Pinna..edha
Male : Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..
Poiyan pulugan pokkiri paiyan
Polladhavanai vetti pudum ..

Eppadi

Kobathinaal ullam vedithu
Pallai kadithu kaalai madithu
Paavi kudumaiyai kaiyil pidithu
Andha padupaaviyin thalai vettida
Sudukattinil parai kottida
Paarudan thudikkudhu meesai
Ennaalum seivaayadi poojai

Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Female : Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
All : Aiyyanaana deivamaana aiyyanaaru namba
Aiyam theerthu mei anbodu solluvaaru
Chorus : Swaamiyae aiyyanaarappa swaamiyae aiyyanaarappa


Language: Tamil

ஜி. தேவராஜன்

நெல்லை அருள்மணி

அய்யன் என்போம் அப்பன் என்போம்
குழு : ஆமாம் அப்பன் என்போம்
ஆண் : ஆதிசிவன் நீதான் என்போம்
குழு : ஆமாம் நீதான் என்போம்
ஆண் : விஷ்ணு என்போம்
குழு : ஆமாம்
ஆண் : ப்ரம்மன் என்போம்.....
குழு : ஆமாம்..
ஆண் : வேல் முருகனும் நீதான் என்போம்..ஆமாம்

எண்ணில்லா தெய்வங்கள்
எத்தனையோ இருந்தாலும்....
குழு : ஆமாம்
ஆண் : மண்ணுலகில் நீதானே என்
மனதினிலே வாழ்கின்றாய்

பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
ஆண் : ஆஹான்
பெண் : அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..
ஆண் : எப்படி....

பட்டாக்கத்தி பளபளக்குது
பார்த்த உடல் கலகலக்குது
அனலைக் கக்கி விழிப் பாக்குது
ஆடு கோழி பலி கேக்குது..

அடி இவளே......அய்யனாரு பட்டாக்கத்தி
ஆட்ட மாட்ட வெட்டாது..
பெண் : பின்ன...எத....
ஆண் : பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்...
பொய்யன் புளுகன் போக்கிரி பையன்
பொல்லாதவன வெட்டி புடும்
பெண் : எப்படி....

கோபத்தினால் உள்ளம் வெடித்து
பல்லைக் கடித்து காலை மடித்து
பாவி குடுமியை கையில் பிடித்து
அந்தப் படுபாவியின் தலை வெட்டிட
சுடுகாட்டினில் பறை கொட்டிட
பாருடன் துடிக்குது மீசை
எந்நாளும் செய்வாயடி பூஜை....

அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
பெண் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
அனைவரும் : அய்யனான தெய்வமான அய்யனாரு நம்ப
ஐயம் தீர்த்து மெய்யின்பாடு சொல்லுவாரு
குழு : ஸ்வாமியே அய்யனாரப்பா ஸ்வாமியே அய்யனாரப்பா...


Movie/Album name: Kaaval Deivam

Movie Summary Kaaval Deivam (1969) is a Tamil devotional-drama film centered on the power of a guardian deity and the faith of devotees who seek protection and justice through divine intervention.

Song Credits - Song: Ayyan Enbom Appan - Film: Kaaval Deivam - Year: 1969

Musical Style Devotional folk-style Tamil film song with a bhakti-oriented, temple-centered musical character.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists