
Naan thedi vandhen unnai
Nee kandu kondaai ennai
Kaadhal endru oonjal ondru aadiyathe
Adhu kaatril parandhu thaanaai midhandhu theliyudhe
Kangal ennai paarkum velai
Un mugamo enadhu naalin kaalai
Paravaiyaaga naan thedi unnai
Parandhu sella vaa naadi ennai
Thanimai inimaiyil pozhuthai kalithida
Vaa anbe
Ulagam marandhida urimai koduthida
Vaa anbe
: ஸிரி சான்டர்
அர்ரா அரியா காயல் மற்றும் ஸிரி சான்டர்
அக்ஷரா கவி ராம், அர்ரா அரியா காயல் மற்றும் ஸிரி சான்டர்
நான் தேடி வந்தேன் உன்னை
நீ கண்டு கொண்டாய் என்னை
காதல் என்று ஊஞ்சல் ஒன்று ஆடியதே
அது காற்றில் பறந்து தானாய் மிதந்து தெளியுதே
கண்கள் என்னை பார்க்கும் வேளை
உன் முகமோ எனது நாளின் காலை
பறவையாக நான் தேடி உன்னை
பறந்து செல்ல வா நாடி என்னை
தனிமை இனிமையில் பொழுதை கழித்திட
வா அன்பே
உலகம் மறந்திட உரிமை கொடுத்திட
வா அன்பே